பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானக் கஞ்சாற நாயனார் புராணம் - 4.1%

நாயனாருடைய புதல்வியும் ஆகிய பெண்மணியை. பூங் கொடி: அன்மொழித் தொகை. ம ண ம் - தி ரு ம ண ம். புணர்ந்து-புரிந்து கொண்டு. தனம்-யாவருக்கும் செல் வத்தை. பொழிந்து-மழையைப் போலப் பொழிந்து வழங்கி, பெரு-பெருமையைப் பெற்ற. வதுவை-இந்தத் திரு மணத்தை. உலகு-உலகத்தில் வாழும் மக்கள்; இட ஆகு பெயர். எலாம்-எல்லாரும்; இடைக்குறை. தலைசிறப்பதலை சிறந்தது என்று பாராட்ட இனம்-தம்முடைய சாதி. பெருக-பெருகுமாறு. த், சந்தி. தம்முடைய எயில்-தம் முடைய திருமதில் சூழ்ந்த, மூதூர்-பழைய ஊராகிய பெரு மங்கலத்துக்கு. சென்று-போய். அணைந்தார்-சேர்ந்தார்.

அடுத்து வரும் 37-ஆம் LIT-ನು இந்த மானக் கஞ்சாற நாயனார் புராணத்தின் இறுதிச் செய்யுள். அதன் கருத்து

வருமாறு: ' .

'தம்முடைய ஒப்பற்ற புதல்வியினுடைய கூந்தலை அவளுடைய திருமண நாளில் ஒப்பற்றவராகிய மாவிரத முனிவருக்கு வழங்கிய பெருமையைப் பெற்றவராகிய மானக் கஞ்சாற நாயனாருடைய இயல்பை வாழ்த்தும் பெரிய பான்மை அடியேனுடைய அறிவின் அளவுக்குள் அகப்படுவ தாகுமா ? வயலில் இருந்த தரைப்பிளப்பில் வி ழ ந் த மாவடுவைக் கடிக்கும் விடேல் என்ற ஒலியை உரிமையினால் கேட்க வல்லவராகிய அரிவாட்டாய நாயனாருடைய திருத் தொண்டின் வகையை இனிமேல் அடியேன் பாடலானேன். பாடல் வருமாறு : -

ஒருமகள் கூந்தல் தன்னை வதுவைகாள் ஒருவர்க் கீந்த பெருமையார் தன்மை போற்றும் பெருமை என் . . அளவிற்றாமே ? மருவிய கமரிற் புக்க மாவடு விடேல் என்னோசை உரிமையால் கேட்க வல்லார் திறம் இனி

உரைக்க லுற்றேன்.'