பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3)() பெரிய புராண விளக்கம்-4

குலம் விளங் கரிய குன்றின் கோலமுன் கையிற்

r சேர்த்தி மலையுறை மாக்கள் எல்லாம் வாழ்த்தெடுத் தியம்பி *, - னார்கள். !

சிலையினை-திண்ணனாருடைய வில்லுக்கு உருபு மயக்கம். க், சந்தி. காப்புக்கட்டும்-காப்பைக் கட்டும். திண். உறுதியான, புலி-புலியினுட்ைய. நரம்பின்-நரம்புகளால்; ஒருமை பன்மை மயக்கம். செய்த-அமைத்த நலம்-அழகு. மிகு-மிக்க. காப்பு-காப்பாகிய, நல்.நல்ல. நாண்-கயிற்றை. நாகனார்-நாகனார் என்னும் வேடர். பயந்த-பெற்றெடுத்த, நாகர்-தேவர்களினுடைய ஒருமை பன்மை மயக்கம். குலம்சாதியும். வி ள ங் க ரி ய-விளங்குவதற்கு அருமையான. விளங்கரிய-விளங்க அரிய தொகுத்தல் விகாரம். குன்றின்குணக்குன்றாகிய திண்ணனாருடைய. கோலம்-அழகைப் பெற்ற முன்கையில் சேர்த்தி-முன்கையில் கட்டி, மலை உறை-மலையில் தங்கி வாழும். மாக்கள்-மக்களாகிய குறவர்கள். எல்லாம்-எல்லோரும். வாழ்த்து-வாழ்த்துக் களை ஒருமை பன்மை மயக்கம். எடுத்து இயம்பினார்கள்எடுத்துக் கூறினார்கள்.

வீரருக்குக் குன்று உவமை: 'வ ல ஞ் சு N யி ன்

மாமலையை.', 'கருவரை அனைய மேனி,', 'வரைகள் ஒத்தே உயர்ந்த மணிமுடி அரக்கர் கோனை., 'பவளக்

குன்றே., 'வெள்ளிக் குன்றதுபோலப் பொலிந்து., 'முக்கண் பொன்னெடும் குன்றம்.', 'மலை ஒப்பானை.', "மண்ணாகி விண்ணாகி மலையுமாகி.' என்று திருநாவுக் கரசு நாயனாரும், 'திருமேற்றளி உறையும் மலையே.", "கடம்பூர் மலையே.', 'மாணிக்கத்தின் மலைபோல வருவார்.', 'குறைவிலா நிறைவே குணக்குன்றே. என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், 'ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி.', 'மன்னிய தி ரு வ ரு ள் மலையே போற்றி.', 'மருவிய கருணை மலையே போற்றி.", "ஆடகச்சீர் மணிக்குன்றே.', 'மாலமுதப் பெருங்கடலே