பக்கம்:பெரிய புராண விளக்கம்-4.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பெரிய புராண விளக்கம்-கி.

வீரட்டானத் திருந்த செம்பவளக் குன்றை. என்று

சேக்கிழாரும், "இருமலை போல் எதிர்ந்த மல்லவர்.' என்று

பெரியாழ்வாரும், "தடவரையின் மீதே சரற்கால சந்திரன், இடையுவரவில் வந்தெழுந்தாலே போல நீயும், வடமதுரை

யார் மன்னன் வாசுதேவன் கையில், குடியேறி வீற்றிருந்

தாய் கோலப் பெருஞ்சங்கே’’ என்று ஆண்டாளும், பச்சை

மாமலை போல் மேணி.' என்று தொண்டரடிப் பொடி ஆழ்.

வாரும், "புனிர்மருதம் இறநடந்த பொற்குன்றினை.’’,

'நீலத்தடவரை மாமணி நிகழக்கிடந்து போல், அரவணை,

வேலைத் தலைக்கிடந்தாய்.', 'குன்றமும் வானும் மண்

ணும். ஆய எந்தை.’’, ‘மலைகளும் விசும்பும்...தானாய்

  • * ί και

நின்ற எம்பெருமான்.','மலைகளுமாய் ஏர் கெழும் உலகமும் ஆகி... நான்மறை ஆனவனே.', 'விண்ணும் மலையும்

வேதமும் வேள்வியும் ஆயினான்., 'நின்ற வரையும் கிடந்த

கடலும்... நின்ற அம்மானார்.', 'இமையோர் தொழும். பொன் செய்மால் வரையை மணிக்குன்றினை.', 'தென்

னழுந்தை மன்னி நின்ற அஞ்சனக் குன்றம்.', 'பெருமால் வரை உருவா.', 'குருமா மணிக்குன்றினை.', 'மண்

னினை மலையை.', வரையே ஒக்குமால்..', 'சேயிருங் குன்றம் திகழ்ந்த தொப்பச்

கருவரைபோல் நின்றானை.', ' நீள்

செவ்விய வாகி மலர்ந்த சோதி.','அஞ்சன மாமலை யேயும். ஒப்பர்., ' கொண்டல்நன் மால்வரையேயும் ஒப்பர்.', 'ஏழு மலை கடலேழும் ஆய எம் அடிகள்.', 'குன்றுபோல ஆடுகின்றோம்.', 'குன்றம் அன்னார் ஆடி உயந்த.” என்று திருமங்கையாழ்வாரும், 'வெற்பும் ... திருமால்.’’ என்று

பொய்கை ஆழ்வாரும், கருவரை மண் ... ஆ.வானும் சென்று. என்று பூதத்தாழ்வாரும், 'மால்வரையும் எண்டி சையும் ... ஆய இறை.', 'மைபோல் நெடுவரைவாயத், தாழும் அருவி போல் தார்கிடப்ப.', 'இமம் சூழ்மலையும்

இருவிசும்பும் காற்றும்,அமம் சூழ்ந்தறவிளங்கித் தோன்றும்.”

என்று பேயாழ்வாரும், நீயே எரிசுடரும் மால்வரையும்.’’ என்று திருமழிசை ஆழ்வாரும், நீலத் தடவரைமேல் புண்ட

ரீக நெடுந்தடங்கள் போலப் பொலிந்து., 'வண்ணம் கரிய: