பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9s பெரிய புராண விளக்கம்-8 ரூரை, மறவா தேத்துமின்.' -பிறப்பார் பிறப்புச் செறப் பாதியந்தம் ச்ெலச் செய்யும் தேசன்." ஊனுடைப் பிற வியை அறுக்க உன்னுவீர், ... கருக்குடிச் சோனுயர் கோயிலை வணங்கி வைகலும் ... வாழ்த்தி வாழ்மினே." என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், பிறப்பறுத்துய்ய வேண்டில், பணியுடைத் தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றி னாலே. கேர்த்தினிப் பிறவா வண்ணம் பிதற்றுமின் பேதை பங்கன், பார்த்தனுக்கருள்கள் செய்த பாசுபதத். திறமே', 'அருபிறப்பை அனுப்பிக்கும் அதிகை யூரன்.", 'நீப்பறிய பல்பிறவி நீக்கும் வண்ணம் நினைந்திருந்தேன்.", "கருமருவு வல்வினை நோய் அகற்றினான்.’’ என்று திரு. நாவுக்கரசு நாயன்ாரும், பெற்ற லும் பிறந்தேன் இ னிப் பிற வாத த ன் ன் ம வ ந் .ெ த ய் தி ேன ன்.’’. "சாதலும் தவிர்த்தெனை வகுத்துத் தன் அருள் தந்த எம் தலைவனை. . இனிப்போய்ப் பிறவாமைப் பெருமை. பெற்றேன்.", என் பிறவி வேர் அறுக்கும் கரும்பினை. . பிறவிப் படுகடற் பரப்புத் தவிர்ப்பானை .' என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க', 'மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி போற்றி.”, “பி ற ந் த பிறப்பறுக்கும் எங்கள் பெ ரு மா ன்.”, மீட்டிங்கு வந்து வினைப் பிறவி சாராமே... கட்டழிக்க வல்லானே.”, அல்லற் பிறவி அறுப்பானே.”, எந்தம் பிறவியிற் கோபம் மிகுத்து.” "யானேதும் பிறப்பஞ்சேன்.", திண்ணத்தான் பிறவ மற். காத்தாட் கொண்டாய்.” மீட்டேயும் பிறவாமற் காத் தாட்கொண்டான்.”. 'என் பிறவி நாசனே.”, ஆர்த்த பிற வித் துயர் கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்.", எங்கள் பிறப் பறுத்திட்டெந்தரமும் ஆட்கொண்டு.”, இப்பிறவி 7೬ கொண்டினிப் பிறவாமே காத்து.”, பிறப்பறுத்தாண்டு கொண்ட கூத்தனை.", "மரணம் பிறப்பென் றிவை யிரண்டின் மயக்கறுத்த கருணைக் கடல்”, 'பெருந்துறை