பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூர்த்தி நாயனார் புராண்ம் t09.

பெருமைக்கு அளவுகோலாகிய சார்பினில் நிலைத்து நிற்கும். அடியேங்களுடைய பெருமையைப் பெற்ற மக்களை யார் தடுப்பதற்கு வல்லமை பெற்றவர்?’ பாடல் வருமாறு:

அந்தம் இலவாம்மிறை செய்யவும் அன்பனார் தாம் முந்தைம்முறை மைப்பணி முட்டலர் செய்து வந்தார்; தந்தம் பெருமைக் களவாகிய சார்பில் நிற்கும் எந்தம் பெருமக் களையாவர் தடுக்க வல்லார்?' அந்தம்-வஞ்சகனாகிய அந்த மன்னன் முடிவு. இல்-இல் லாதவை. ஆம்-ஆகும். மிறை-துன்பங்களை; ஒருமை பன்மை, மயக்கம். செய்யவும்-புரியவும். அன்பனார்.பக்தராகிய அந்த மூர்த்தி நாயனார். தாம் முந்தை-தாம் பழங்காலத்திலிருந்து வரும். ம்: சந்தி. முறைமை-முறைப்படி. ப்:சந்தி, பணி-திருப். பணிகளை; ஒருமை பன்மை மயக்கம். முட்டலர்-செய்யத், தவறாதவராகி; முற்றெச்சம் செய்து வந்தார்-புரிந்து கொண்டு வாழ்ந்து வந்தார். தம் தம் தம்முடைய.. பெருமைக்கு அளவாகிய-பெருமைக்கு அளவுகோலாகிய. சார் பில்-சார்பினில். நிற்கும்-நிலைத்து நிற்கும். எந்த அடி யேங்களுடைய; இது சேக்கிழார் தம்மையும் பிற தொண்டர் களையும் சேர்த்துச் சொன்னது. தம்: அசைநிலை, பெரு, மக்களை-பெருமையைப் பெற்ற மக்களை. யாவர். யார். தடுக்க- அவர்கள் புரியும் திருப்பணிகளைத் தடுப்பதற்கு. வல்லார்-வல்லமையைப் பெற்றவர். யாரும் இல்லை என்பது

கருத்து - . - - -

பின்பு உள்ள 17-ஆம் பாடலின் கருத்து வருமாறு: கொடுங்கோல் அரசாட்சியைப் புரியும் அந்த வஞ்: சனையுள்ள மன்னன் சா ன் றோ ர் க ள் இ க ழு, ம் செ ய ல் க ளா கி ய வலிமையைப் பெற்ற காரியங்கள் ஒரு வரம்பும் இ ல் லா த வ ற் ைற ப் புரிய ஒதுக்கித். தள்ளும் செயல்களைச் செய்தல் இல்லாதவராகிய அந்த மூர்த்தி நாயனார் சந்தனக் காப்பைத் தேடிச் சென்று அதை வாங்கிக் கொள்ளும் துறைகளையும் அடைத்து விட்டான்.

o