பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s பெரிய புராண விளக்கம்- 5

பாய்-துள்ளிப் பாயும். வயல்-வயல்களுக்கு; ஒருமை பன்மை மயக்கம். அயல்-பக்கத்தில் உள்ள. குளத்தும்-குளங்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். நீளும்-நீளமாக இருக்கும். குழைமகளிர்களின் வதனங்களுக்கு அருகில் உள்ள காதுகளில் குழை கள்; ஒருமை பன்மை மயக்கம். உடைபெற்ற. நீலங்கள். மகளிரின் முகங்களில் நீலோற்பல மலர்களைப் போன்ற கண் கள்: இருக்கும். குளங்களில் தழைகளை உடைய நீலோற்பல மலர்கள் வளர்ந்திருக்கும். இது பெண்களின் முகங்களுக்கும் குளங்களுக்கும் சிலேடை. கயல்-கயல் மீனைப் போன்ற கண் கள்; ஒருமை பன்மை மயக்கம். உவம ஆகுபெயர். குழைகாதில் அணியும் குழைகள், ஒருமை பன்மை மயக்கம். தழை கள்: ஒருமை பன்மை மயக்கம். நீலங்கள்-நீலோற்பல மலர் களைப் போன்ற கண்கள்; உவமஆகு பெயர். இவை பெண் களிடம் உள்ளவை. மற்றொரு பொருள் நீலோற்பல மலர் கள்; இவை குளத்தில் உள்ளவை. -

பிறகு வரும் 4-ஆம் க்வியின் உள்ளுறை வருமாறு: அந்தப் பல குடும்பங்கள் வாழும் ஊராகிய கணமங்க லத்தில் தரும வழிக்கு ஏற்ற பெருமையைப் பெற்ற இல்லற வாழ்க்கையில் இருந்து வாழ்ந்தார்; தொகுதியாக அமைந்த பெரிய செல்வத்தைப் பெற்ற பழைய நிலையில் ஓங்கியுள்ள மிகுதியாக அமைந்த செல்வத்தைப் பெற்ற வேளாளர்களி னுடைய தலைமைப் பதவியில் உள்ளவர் (அரிவாட்டாய ந்ாயன்ார்.)" பாடல் வருமாறு:

" அக்கு லப்பதி தன்னில் அறநெறித்

தக்க மாமனை வாழ்க்கையில் தங்கினார் தொக்கமாகிதித் தொன்மையில் ஓங்கிய மிக்க செல்வத்து வேளாண் தலைமையார்,' " அக்குலப்பதி தன்னில்-அந்தப்பல குடும்பங்கள் வாழும் விரிாகிய கண்மங்கலத்தில். தன்: அசைநிலை. குல: ஒருமை வின்மை மயக்கம். அறநெறி-தருமவழிக்கு. த்:சந்தி. தக்கஏற்ற மாபெருமையைப்பெற்ற, மீனை வாழ்க்கையில்-இல்