பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய புராண விளக்கம்-5

120

திாடர் மன்னனுடைய ம ந் தி ரி க ள். கூடி - ஒன்று கூடி, த், சந்தி. தங்க ள் - த ங் களு ைட ய. கைகைகளினால், ஒருமை பன்மை மயக்கம். வேறு-வேறாக

கொள்-கொண்ட ஈம அரும்கடன்-அருமையான ஈமக் கடனை. காலை-காலை நேரத்தில். முற்றி-செய்து நிறை வேற்றி விட்டு. வை-கூர்மையான. வேலவன் தன்-வேலா யுதத்தை ஏந்தியவனாகிய அந்த மன்னனுடைய. தன் அசை நிலை. குல-குடும்பத்தில். மைந்தரும்-புதல்வர்களும்; ஒருமை வன்மை மயக்கம். இன்மையால்-இல்லாமற் போனமையால். ஏ: அசைநிலை. செய்-தாங்கள் புரிவதற்குரிய வேறு-வேறா கிய. வினைத்திறம்-செயல்வகையை. சிந்தனை செய்து-சிந் தித்து. தேர்வார்.ஆராய்பவர்கள் ஆனார்கள்: ஒருமை பன்மை மயக்கம். . .

பிறகு வரும் 28-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'அந்த மந்திரிகள், 'நாட்டில் வாழும் மக்கள் தாழ்ந்து போகும் செயல் இல்லாமல் ஓர் அரசன் அந்த நாட்டை அரசாட்சி, புரிந்து பாதுகாக்க வேண்டும்; உணவுப் பொருள் களும், குடி மக்களும் முதலாக உள்ளவற்றைக் கொள்ளுதலை உடையது ஆனாலும் தன்னைச் சுற்றியிருக்கும் சேனையைப் பெற்ற ஓர் அரசனுடைய இரண்டு தோள்களின் வலிமை யினால் பாதுகாக்கும் காவல் இல்லாமல் இந்த உலகத்தில் வாழும் மக்கள் நல்வாழ்வு வாழும் தன்மையை உடையவர் கள் அல்லர்." என்று கூறினார்கள். பாடல் வருமாறு:

தாழும்செயல் இன்றொரு மன்னவன் தாங்க வேண்டும், கூழும்குடியும்முத லாயின கொள்கைத் தேனும் ל சூழும்படை மன்னவன் தோளிணைக் காவல் இன்றி வாழும்தகைத் தன்றிந்த வையகம்' என்று சொன்னார்.” தாழும்-அந்த மந்திரிகள், 'நாட்டில் வாழும் மக்கள் தாழ்வை அடைந்து வருந்தும். செயல்-செய்கை. இன்றுஇல்லாமல். ஒரு மன்னவன்-ஓர் அரசன். தாங்க வேண்டும்அந்த நாட்டை அரசாட்சி புரிந்து பாதுகாக்க வேண்டும்.