பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருக நாயனார் புராணம் 147."

தலத்தைப் பற்றிய பாசுரம் ஒன்று வருமாறு: இந்தப் பாசுரம் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளியது.

அங்கமே பூண்டாய் அனலாடினாய்

ஆதிரையாய் ஆல்நிழலாய் ஆனே றுார்ந்தாய் பங்கம் ஒன் றில்லாத படர்ச்சடையி னாய்

பாம்போடு திங்கள் பகைதீர்த்தாண்டாய் கங்கையொன் றின்றியே தேவர் வேண்டச்

சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச் சிங்கமே உன்னடிக்கே போதுகின் றேன்

திருப்புகலூர் மேவிய தேவ தேவே.” அடுத்து வரும் 2-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 蠍 "புகழைப் பெற்ற பழைய சிவத்தலமாகிய அந்தத் திருப் புகலூரில் நல்ல பண்புகளைப் பெற்ற சான்றோர்களினுடைய. திருவுள்ளங்களைப் போல அந்தச் சான்றோர்கள் பூசிக் கொண்ட பாதுகாப்பு நிலாவுகின்ற விபூதியினுடைய சிறப்பு. அமைந்த வெள்ளை நிறமாகிய திருத்தமாக உள்ள பிரகா சத்தால் நடுச் சாமத்தில் உள்ள இருட்டும் பகலாக மாறச் செய்யும் இராத்திரி வேளையே அல்லாமல், நறுமணம், வீசும் மலர்களின் மேல் விருப்பம் மருவும் தேனைக் குடித்துச் சிறைகளை பெற்ற வண்டுகளும் களங்கம் சிறிதும் இல்லாமல், திகழும். பாடல் வருமாறு:

" நாம மூதூர் மற்றதனுள் நல்லோர் மனம்போல் அவரணிந்த

சேமம் நிலவு திருநீற்றின் சிறந்த வெண்மைத்

- திருந்தொளியால் யாம இருளும் வெளியாக்கும் இரவே அல்ல. விரைமலர்

மேல்:

காமர் மதுவுண் சிறைவண்டும் களங்கம் இன்றி

விளங்குமால்.” நாம-புகழைப் பெற்ற, மூதூர்-பழைய சிவத்தலமாகிய, மற்று: அசை நிலை. அதனுள் - அந்தத் திருப்புகலூரில். நல்லோர்-நல்ல பண்புகளைப் பெற்ற சான்றோர்களி'