பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருக நாயனார் புராணம் 165

கீழ், விரவு-கலந்து சேர்ந்துள்ள. புகலூர்-திருப்புகலூரில் திருவவ காரம் செய்தருளிய. முருகனார்-முருக நாயனா ருடைய மெய்ம்மை-உண்மையான. த், சந்தி. தொண்டின்திருத்தொண்டினுடைய, திறம்-வகையை, ஆற்றலை’ எனலும் ஆம். போற்றி-வாழ்த்தி. க்: சந்தி. கரவில்-மறை வில், அவர்பால்-அவரிடம். வருவாரை-வருபவரை. க்:சந்தி. கருத்தில்-தம்முடைய திருவுள்ளத்தில். உருத்திரம்-உருத் திரத்தை. கொண்டு-ஜபித்துக் கொண்டு. பரவும்-புகழும். அன்பர்-பக்தராகிய, பசுபதியார்-உருத்திர ப்சுபதி நாயனார். பணிந்த-சிவபெருமானை வணங்கி வாழ்ந்த,

பெருமைபெருமையை. பகர்வுற்றேன்-பாடலானேன்.