பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 பெரிய புராண விளக்கம்-5

நகர்-நகரமாகிய, அதனிடை-அந்தத் தி ரு த் த .ை ు யூரில், அரு-பொருள் தெரிவதற்கு அருமையாக உள்ள மறை -இருக்கு வேதம், ugolf வேதம், சாம வேதம், அதர்வன வேதம் என்னும் நான்கு வேதங்களில் உள்ள ஒருமை பன்மை மயக்கம். வாய்மை-உண்மைகளை அறிந்த: ஒருமை பன்மை மயக்கம். த், சந்தி. துங்க பரி சுத் த ாகிய, வேதியர்-மறையவர்களுடைய: ஒருமை பன்மை ةم மயக்கம். குலத் தி னில் - சா தி யி ல். குடும் பத் தி ல்' எ ன லு ம் ஆம். தோன்றிய-திருவவதாரம் செய்தருளிய. துரயோர்-தூய்மையைப் பெற்றவர். செம்-சிவந்த கண்கண்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். மால்-திரு மாலாகிய, விடையார்-இடப வாகனத்தை ஒட்டுபவரும். செழும்-செழுமையைப் பெற்ற. பொன்-தங்கம் தோன்றும். மலை-இமாசல அரசனுடைய திணை மயக்கம். வல்லி-பூங் கொடியைப் போன்ற பார்வதி தேவியை உவம் ஆகு பெயர். பங்கனார்.தம்முடைய வாம பாகத் தி ல் எழுந்தருளச் செய்தவரும் ஆகிய சிவபெருமானாருடைய அடிமைத் திறம்-அடிமையாக விளங்கும் வகையில். புரி-பல தொண்டு களைச் செய்து வரும். பசுபதியார் - உருத்திர பசுபதி நாயனார். -

அடுத்து வரும் 4-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: :: *. அவ்வாறு விளங்கிய வேறியராகிய உருத்திர பசுபதி நாயனார் பொருள் தெரிவதற்கு அருமையாக உள்ள யஜுர் வேதத்தில் விளங்கும் உருத்திரத்தை ஜபித்துக் கொண்டு மாயனாராகிய திருமாலார் பன்றி உருவத்தை எடுத்து நிலத்தைத் தோண்டிப் பார்த்துத் தேடியும் தெரிந்து கொள்ள முடியாத செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்த .திருவடிகளைத் துதித்து வணங்கும் பரி சுத்தமாகிய பக்தியோடு தொடர்ந்திருக்கும் இயல்பினால் இடையறாமல் வேதங்களைப் பாராயணம் புரியும் விருப் பத்தைக் கொண்ட திருவுள்ளத்தைப் பெற்றவராகி அந்த