பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருத்திர பசுபதி நாயனார் புராணம் 173.

289-90), கடவுட்கயத் தமன்ற சுடரிதழ்த் தாமரைத் தாது படு பெரும்போது." (மதுரைக் காஞ்சி,710-11) என்று மாங். குடி மருதனாரும், "முட்டாள சுடர்த் தாமரை." (மதுரைக் காஞ்சி, 249) என்று அதே புலவரும், விளக்கினன்ன சுடர் விடு தாமரை...' (நற்றிணை, 310:1), 'சுடர்ப்பூந்தாமரை.”, "எரியகைந்தன்ன தாமரை. (அகநானூறு, 6:10,106:1), "செறுவிற்பூத்த சேயிதழ்த் தாமரை, அறுதொழில் அந்தணர் அறம்புரிந் தெடுத்த, தி யொ டு விள ங்கு ம் நாடன்: (4 ற கானு று, 397.19-21), தாமரை அழற்போது." (பெருங்கதை, 1.40:2451) என்று வேறு புலவர்களும், "தாமரை வனத்திடைத்தாவும் அன்னம் போல், தூமவெங் காட்டெரி தொடர்கின் றாள்., * அரி ம ல ர்ப் பங்கயத் தன்னம் எங்கனும், புரிகுழல் புக்கிடம் புகல் கிலாமையால், திருமுகம் நோக்கலம் இறந்து தீர்துமென். றெரிபுகுவன வெனத் தோன்று மீட்டது". "நீந்தரும் புனலிடை நிவந்த தாமரை, ஏய்ந்த தன் கோயிலே எய்துவாளெனப் பாய்ந்து னள் பாய்தலும் பாலின் பஞ்செனத், தீய்ந்ததவ் வெரியவள் கற்பின் தீயினால்.” என்று கம்பரும் பாடியவற்றையும் காண்க. *... * .. *,, . -

பிறகு உள்ள 6-ஆம் பாட்லின் கருத்து வருமாறு:

த்ெளிவாக உள்ள குளிர்ச்சியைப் பெற்ற நீர் தம்முடைய கழுத்தளவு வரை இருக்க அந்தப் பொய்கைக்கு உள்ளே அடையுமாறு இறங்கி நின்று கொண்டு தம்முடைய கைகளை உருத்திர பசுபதி நாயனார் தம்முடைய தலை யின் மேற் கூப்பிச் சிவபெருமானைக் கும்பிட்டுத் தள்ளும் வெண்மையான அலைகளை வீசும் கங்கையாற்றின் புனல் ததும்பித் தங்கும் சடாபாரத்தைத் தம்முடைய தலையின் மேற் பெற்றவராகிய சிவபெருமானார்பால் தாம் கொண்டி ருக்கும் பக்தியினால் உருத்திரத்தைத் தாம் குறித்த எண் ணத்தோடு பலகாலும் ஒதினார். பாடல் வருமாறு: '