பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

恩74 : பெரிய புராண விளக்கம்-5

'தெள்ளு தண்டினல் கழுத்தள வாயிடைச் செறிய உள்ளு றப்புக்கு கின்றுகை உச்சிமேற் குவித்துத் தள்ளு வெண்டிரைக் கங்கைநீர் ததும்பிய சடையார் கொள்ளும் அன்பினில் உருத்திரம் குறிப்பொடு to

. பயின்றார். தெள்ளு-தெளிவாக உள்ள, தண்-குளிர்ச்சியைப் பெற்ற. "புனல்-அந்தப் பொய்கையில் நிரம்பியுள்ள நீர். கழுத்தளவுதம்முடைய கழுத்தின் அளவில். ஆயிடை-அந்தப் பொய்கை பில். பொய்கை-மனிதர் ஆக்காத நீர்நிலை. ச் ச ந் தி. செறிய இருக்க, உள் - அந்தப் பொய் கை க்கு உள்ளே. உற-அடையுமாறு, ப்: சந் தி. புக் குஇறங்கி நின்று நின்று கொண்டு. கை - தம் மு ைடய கைகளை ஒருமை பன்மை மயக்கம். உச்சிமேல்-தம்முடைய தலையின் மேல்.குவித்து-கூப்பிச் சிவபெருமானைக்கும்பிட்டு. த்:சந்தி. தள்ளு-உந்தித் தள்ளும். வெண்-வெண்மையாகிய. திரை-அலைகளை வீசும்; ஒருமை பன்மை மயக்கம். க்:சந்தி. கங்கை-கங்கையாற்றின். நீர்-புனல். ததும்பிய துளும்பித் தங்கிய, சடையார்-சடாபாரத்தைத் தம்முடைய தலையின் மேற் பெற்றவராகிய சிவபெருமானாரிடம். கொள்ளும்-தாம் கொண்டிருக்கும். அன்பினில்-பக்தியினால், உருபு மயக்கம். -உருத்திரம்-உருத்திரத்தை. குறிப்பொடு.தாம் குறித்த எண்ணத்தோடு. பயின்றார்.அந்த உருத்திர பசுபதி நாய னார் பலகாலும் ஒதினார். -

அடுத்து வரும் 7-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

'பொருள் தெரிவதற்கு அருமையாக உள்ள யஜூர் வேதத்தின் பிரயோசனமாகிய உருத்திரமாகிய அந்த மந்திரங்களை வருகின்ற முறைமையாகிய பெருமையைப் பெற்ற பகல் நேரத்திலும் இரவு நேரத்திலும் அந்த உருத்திர பசுபதி நாயனார் தவறாமல் அழகிய தாமரை மலரின் உச்சியில் அமர்ந்திருப்பவனாகிய பிரமதேவனைப் போன்றவ .ராகிய அந்த நாயனார் சில தினங்கள் ஒருமைப்பாட்டோடு தம்முடைய திருவுள்ளத்தைச் செலுத்த அதைக் கண்டருளி

  • :