பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 பெரிய புராண விளக்கம்-இ.

சேர்ந்த, நாமமும்-திருநாமமும். குவலயம்-இந்தப் பூமண்ட லத்தில் வாழும் மக்கள்; இட ஆகுபெயர். போற்ற-வாழ்த்தி, வணங்கு ம் வண்ணம். நிகழ்ந்தது- நடந்து வரலாயிற்று.

அடுத்து வரும் 10-ஆம் பாடல் இந்த உருத்திர பசுபதி, நாயனார் புராணத்தின் இறுதிப் பாடல். அதன் கருத்து வருமாறு:

கூர்மையைக் கொண்ட மூன்று. தலைகளைப் பெற்ற ஆயுதமாகிய திரிசூலத்தை ஏந்தியவராகிய நடராஜப் பெரு. மானாருடைய பக்கத்தில் அந்தப் பெருமானார் வழங்கிய, திருவருளினால் பலகாலும் உருத்திரத்தை ஓதி வந்த உருத்திர பசுபதி நாயனாருடைய திருத்தொண்டின் இ யல் பை வாழ்த்தி, திருமதிலைப் பெற்ற தில்லையாகிய சிதம்பரத்தி னுடைய எல்லையில் திருநாளைப் போவார் நாயனாராகும். நல்ல செயல்களைப் பெற்ற தீண்டாதவராதவினால் ஆலயத். தின் வெளியிலிருந்து இறைவனை வணங்கும் நிலையை உடைய திருத்தொண்டருடைய தொண்டின் வகையை இனி மேல் அடியேம் பாடுவோம்’ பாடல் வருமாறு:

" அபில்கொள் முக்கும் மிட்படை யார்மருங் கருளால் பயில்உ ருத்திர பசுபதி யார்திறம் பரசி - எயிலு டைத்தில்லை எல்லையில் காளைப்போ வாராம் செயலு டைப்புறத் திருத்தொண்டர் திறத்தினை

- மொழிவாம். . இது அடுத்து வரும் திருநாளைப் போவார் நாயனார். புராணத்திற்குத் தோற்றுவாயாகச் சேக்கிழார் பாடி,

அயில்-கூர்மையை. கொள்-கொண்ட, முக்குடுமி-மூன்று; தலைகளைப் பெற்ற. குடுமி ஒருமை பன்ன்ம மயக்கம். ப் தி. டடையார்-ஆயுதமாகிய திரிசூலத்தை ஏந்தியவ். ராகிய நடராஜப் பெருமானாருடைய. மருங்கு-பக்கத்தில் '*** அருளால்-அந்தப் பெருமானார் வழங்கிய திருவருளின்ால். டயில்-ட லகாலும் உருத்திரத்தை ஓதி வந்த உருத்திர பசுபதி