பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாளைப் போவார் நாயனார் புராணம் 213

பெரியதாக இருக்கும் விருப்பம் ஒப்பாக வேறு ஒன்றைக் கூறு வதற்கு அரியதாகி மேலும் மேலும் வளர்ந்து ஓங்கி நிற்கத் தம்முடைய திருவுள்ளத்தில் உருக்கத்தை அடைந்து தம். முடைய ைக க ைள க் கூப்பிக் கும்பிட்டுவிட்டுப் பிறகு தரையில் விழுந்து நடராஜப் பெரு மா னா .ைர த் தியானித்து அந்தப் பெருமானாரை வணங்கி விட்டுக் கூறு. வதற்கு அரியதாக உள்ள அழகிய சிதம்பரத்தின் எல்லையை வலமாக வந்து பிரதட்சிணம் செய்து எழுந்தருளுகிறவரா ாைர். பாடல் வருமாறு: - - இப்பரிசாய் இருக்கஎனக் கெய்தல்அரி தென்றஞ்சி. அப்பதியின் மதிற்புறத்தின் ஆராத பெருங்காதல் ஒப்பரிதாய் வளர்ந்தோங்க உள்ளுருகிக் கைதொழுதே செப்பரிய திருவ்ெல்லை வலங்கொண்டு செல்கின்றார்.' இப்பரிசாய்-சிதம்பரம் இந்த வகையாக. இருக்க:இருப்ப தனால். எனக்கு-அடியேனுக்கு. எய்தல்-அந்தச் சிதம் பரத்தை அடைதல். அரிது-அரியதாகிய செயல். என்று-என * : எண்ணி.அஞ்சி-நந்தனர்.அச்சத்தை அடைந்து அப்ப்தியின்' அந்தச்.சிவத்தலத்தினுடைய மதில்-திருமதிலுக்கு.புறத்தின், வெளியில் ஆராத அடங்காத, பெரும்-பெரியதாக்'இருக்கும்.' கர்தல்-விருப்பம். ஒப்பரிதாய்-ஒப்பாக வேறு ஒன்ன்றிக் சுறு. வதற்கு அரியதாகி வளர்ந்து-மேலும் மேலும் வளர்ச்சியை அடைந்து. ஓங்க-ஒங்கிநிற்க, உள்-தம்முடைய திருவுள்ளத் தில்.உருகி-உருக்கத்தை அடைந்து. க்:சந்தி. கை-தம் முடைய கைகளைக் கூப்பிக் கும்பிட்டு; ஒருமை பன்ம்ை மயக் க்ம் தொழுது-பிறகு தரையில் விழுந்து நடராஜப் பெருமா னாரைத் தியானித்து அந்தப் பெருமானார்ை' "வண்ங்கி விட்டு. ஏ: அசை நிலை. செப்பரிய-கூறுவதற்கு அரியசா உள்ள. திரு-அழகிய எல்லை-சிதம்பரத்தின் எல்லை வலம் கொண்டு-வலமாக வந்து பிரதட்சிணம் செய்து. கின்றார்-எழுந்தருளுகிறவரானார். . . . . . .

14 ستاGL