பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 பெரிய புராண விளக்கம்-5

பிறகு உள்ள 26-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'இவ்வாறு இராத்திரி வேளையிலும், பகல் நேரத்திலும் சிதம்பரத்தின் எல்லையை வலமாக வந்து பிரதட்சிணம் செய்து விட்டு, அந்தச் சிதம்பரத்தை அடைய அரியதாக உள்ள அந்த இயல்பை எண்ணி வருந்திய நடராஜப் பெரு. மானாருடைய திருவடிகளுக்குத் திருத் தோண்டராகிய நந்தனார் சோர்வை அடைந்து, 'மையைப் போ ன்ற நிறத்தைப் பெற்ற அ ழ கி ய கழுத்தைப் .ெ ப ற் ற வ ராகிய நடராஜப் பெருமானார் தி ரு ந ட ன ம் புரி ந் தருளும் திருச்சிற்றம்பலத்தில் அந்தப் பெருமானார் புரிந்தருளும் திருநடனத்தை அடியேனுடைய கைகளைக் கூப்பிக் கும்பிட்டு விட்டு அந்தப் பெரும்ானாரை வணங்குவ து: எவ்வாறு?" என்று எண்ணிக் கொண்டே வேசறுதலோடு உறங்குவாரானார். பாடல் வருமாறு: - - -

இவ்வண்ணம் இரவுபகல் வலம்செய்தங் கெய்தசிய அவ்வண்ணம் கினைந்தழிந்த அடித்தொண்டர் :*: - - - 'அயர்வெய்தி. அமைவண்ணத் திருமிடற்றார் மன்றில்கடம் கும்பிடுவ தெவ்வண்ணம்?' எனநினைக்தேஏகறவி.லொடும்து இவ்வண்ணம்.இவ்வாறு. இரவு-இராத்திரி வேளையிலும். பகல்-பகல்நேரத்திலும். வலம் செய்து:சிதம்பரத்தின் எல். ஒலயை வலமாக.வந்து-பிரதட்சிணம் செய்து விட்டு. அங்குஅந்தச் சிதம்பரத்தை எய்தரிய-அடைய அரியதாக உள்ள. அவ்வண்ணம்-அந்த இயல்பை நினைந்து-எண்ணி. அழிந்தவகுத்தத்தை அடைந்து. அடி.நடராஜப் பெருமானாருடைய திருவடிகளுக்கு ஒருமை பன்மை ம்ய்க்கம். த்:சந்தி. கதாண்டர்-திருத் தொண்டராகிய நந்தனார். அயர்வுசோர்வை. எய்தி-அடைந்து. மை வண்ணமையைப் போன்ற நிறத்தைப் பெற்ற, த்:சந்தி. திரு.அழகிய மிடற்றார்.கழுத் தைப் பெற்றவராகிய நடராஜப் பெருமானார். மன்றில்-திரு.