பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 பெரிய புராண விளக்கம்-5.

மான் குட்டியை ஏந்திய, க்:சந்தி. கரத்தார்-கையை உடைய நடராஜப் பெருமானார். கோபுரத்தை-எழுந்தருளியிருக்கும் ஆலயத்தின் முன்னால் உயரமாக நிற்கும் கோபுர வாசலில் நின்றவாறே: கோபுரம் ஆகு பெயர். த்:சந்தி. தொழுதுநடராஜப் பெருமானாரை வணங்கி. இறைஞ்சி-மீண்டும் ஒரு முறை பணிந்து. ஒல்லை.வேகமாக போய்-எழுந்தருளி. உள்

-ஆலயத்துக்குள். புகுந்தார்-நுழைந்தார். உலகு-இந்தப் பூ மண்டலத்தில் வாழும் மக்கள் இட் ஆகு பெயர். உய்ய. உஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம். நடமாடும்-திரு. நடனத்தைப் புரிந்தருளும். எல்லையினை-சிவலோகத்தின்

எல்லையை, த், சந்தி. தலைப்பட்டார்-அடைந்து தலை சிறந்து நின்றார். யாவர்களும்-எல்லா மக்களும், க்ண்டிலர்

அந்த நாயன்ாரைப் பார்க்க முடியவில்லை:'ஆல்:ஈற்றன்ச

  • பிறகு உள்ள 36-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அவ்வாறு திருநாளைப் போவார் நாயனார் மறைந்து போனண்தப்பார்த்துத் தில்லை வாழ் அந்தண்ர்கள் மூவா யிரம் பேர்களும் வியப்பை " அல்டத்தார்க்ள்; அருமையாக விளங்கும் முனிவர்கள் அந்தநாயனாரைத் துதித்தார்கள்: தம்மிடம் வந்து சேர்ந்த திருத்தோண்டராகிய திருநாளைப் பேர்ல்ார் “த்ாய்ண்ாருண்டிய பாவங்களாகிய அழுக்குக்கள் எல்லாவற்றையும்போக்கி விட்டு அழகைப் பெற்ற செந்தா கரை மலர்களை ஒத்து விளங்கும் தம்முடைய இரண்டு திரு. வடிகளையும் வண்ங்கிக் கொண்டு இருக்கும்ாறு முடிவு இல்லாத பெரும்ைமை உடைய ஆன்ந்தத் தாண்டிவம் புரிந்தருளுபவர் தம்முடைய திருவருளை மகிழ்ந்து வழங்கி" யிருக்கினார்’ பாடல் விருமாறு: : : திச்

  • அந்தணர்கள் அதிசயித்தர் அருமுனிவர் துதிசெய்தார்.

வந்தண்ைந்த திருத்தொண்டர்தம்மிைவினைமாசறுத்துச் சுந்தரத்தாமரைtரையும் துணையடிகள் தொழுதிருக்க அந்தமிலர்ஆனந்தப் பெருங்கத்தர் அருள்புரிந்த்ார்க்'

  • :