பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாளைப் போவார் நாயனார் புராணம் 229

வாழ்த்தி-வாழ்த்தி வணங்கிவிட்டு. த்:சந்தி. திருக்குறிப்புத் தொண்டர்-திருக்குறிப்புத் .ெ த ா ண் ட நாயனார். வினை. செய்த பாவங்களாகிய, ஒருமை உன்மை மயக்கம். ப்:சந்தி, பாசம். கயிறு. அற-அற்றுப் போகும் வண்ணம். முயன்றவர் தம்-முயற்சி செய்தவராகிய திருக்குறிப்புத் தொண்ட நாய னாருடைய. தம்:அசை நிலை. திருத்தொண்டின்-திருத் தொண்டுகளினுடைய, ஒருமை பன்மை மயக்கம். பரிசுஇயல்பை. உரைப்பாம்-இனிமேல் அடியேம் பாடுவோம்.