பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 233

தம்மை வந்து அடைந்த சமயத்தில் தம்முடைய ஆவிய்ையும் ஒரு வியாபாரிக்கு ஒரு காலத்தில் தாங்கள் கூறிய உண்ம்ை யையும் எண்ணிப் பார்த்து அந்த உண்மையான வார்த்தை களைப் பாதுகாக்கும் பேற்றினைப் பெற்ற மேம்பாட்டோடு - நடந்தது பெருமையைப் பெற்ற தொண்டை நாடு. பாடல்

வருமாறு: -

'நற்றி றம்புரி பழையனூர்ச் சிறுத்தொண்டர் கலைவங்

துற்ற போதுதம் உயிரையும் வணிகனுக் கொருகால் சொற்ற மெய்ம்மையும் தூக்கிஅச் சொல்லையே காக்கப்

பெற்ற மேன்மையில் நிகழ்ந்தது Quఆarణ్కా 凈 獄

- 珀{T【bi。

நல்.நல்ல. திறம்-வகையான செயல்களையே; ஒரும்ை யான்மை மயக்கம். புரி-செய்யும். பழையனுர்-தி ரு வ | ல ே காட்டைச் சார்ந்த பழையனூரில். ச்: சந்தி. சிறுத்தொண் டர்-சிறுத்தொண்ட நாயனார். நலை-குற்றம். வந்து-தம் மிட்ம் வந்து. உற்ற-அடைந்த போது-சமயத்தில். தம்-தங்க ளூடைய. உயிரையும்-உயிர்களையும்; ஒருமை பன்மை மயக் கம். வணிகனுக்கு-ஒரு வியாபாரிக்கு. ஒருகால்-ஒரு காலத்தில். சொற்ற-தாங்கள் கூறிய மெய்ம்மையும்-உண்மையையும். தூக்கி-எண்ணிப் பார்த்து. அச்சொல்லையே-அந்த உண்மை யான வார்த்தைகளை. சொல்: ஒருமை பன்மை மயக்கம். ஏ: அசை நிலை. காக்கப் பெற்ற-பாதுகாக்கும் பேற்றினைப் பெற்ற. மேன்மையில்-மேம்பாட்டோடு; உருபு ம ய க் க ம். திகழ்ந்தது-ந ட ந் த து. பெரும்-பெருமையைப் .ெ ப ற் ற. தொண்டை நாடு-அந்தத் தொண்டை நாடு.

இந்தப் பாடலில் குறிப்பிட்ட வரலாறு வருமாறு:

ஒரு வணிகன் திருவாலங்காட்டைச் சேர்ந்த பழையனூ ரில் செல்லும் போது நீலி என்ற ஒரு பேய் மகள் ஒரு கரிக் கட்டையைத் தன்னுடைய குழந்தையைப் போலச் செய்து அந்த வணிகனிடம் வந்து, நீங்கள் என்னை விட்டு விட்டு வரலாமா? நான் கைக்குழந்தையோடு இருக்கிறேன். வாருங்