பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.20. பெரிய புராண விளக்கம்-5

229) என்று வேறு புலவர்களும் பாடியவற்றைக் ,ö门s矿否。 -

. பிறகு வரும் 14-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

முன்பு செய்ததைப் போல எல்லாத் தேவர்களுக்கும் முதல்தேவராகிய சிவபெருமானாரை அமுது செய்தருளுமாறு செய்யத் தம்முடைய திருவுள்ளத்தில் மூண்டு எழும் பக்தியைப் போல விளங்கும் பரிசுத்தமான சம்பா நெற்க்ளைக் குத்திய அரிசிகளையும், மாவடுக்களையும், மென்மையான கீரையையும் துன்பம் போகும் திருவுள் ளத்தைப் பெற்ற திருத்தொண்டராகிய தாயனார் ஒரு கூடையில் வைத்துக் கொண்டு சுமந்து கொண்டு செல்ல அந்தத் தாயனாருக்குப் பின்னால் செல்லும் அவருடைய பத்தினியார் பசுமாடு பெற்றுத் தந்த ஐந்து பொருள் களாகிய பஞ்சகவ்வியத்தைத் தம்முடைய வலக்கையில் ஏந்திக் கொண்டு போனார். பாடல் வருமாறு:

முன்புபோல் முதல்வனாரை அமுதுசெய் விக்க மூளும்

அன்புபோல் தூய செந்நெல் அரிசிமா வடுமென் கீரை துன்புபோம் மனத்துத் தொண்டர் கூடையிற் சுமந்து - • , . . யோகப் பின்புபோம் மனைவி யார்ஆன் பெற்றஅஞ் செய்திச்

  • , . . . சென்றார்.' முன்பு போல்-முன்புதாம் செய்ததைப்போல, முதல்வ னாரை-எல்லாத் தேவர்களுக்கும் முதல் தேவராகிய சிவபெரு மானாரை. அமுது செய்விக்க-அமுது செய்தருளுமாறு புரிவ தற்கு. மூளும் தம்முடைய திருவுள்ளத்தில் மூண்டு எழும். அன்பு போல்-பக்தியைப் போல விளங்கும். து.ாய-பரிசுத்த மாகிய, செந்நெல்-சம்பா நெற்களை ஒருமை பன்மை மயக் கம்,அரிசி-குத்திய அரிசிகளையும் ஒருமை பன்மை மயக்கம். மாவடு-மாவடுக்களையும் ஒருமை பன்மை மயக்கம். மென்மென்மையாக உள்ள. கீரை இரையையும், துன்பு துன்பம். பீேஅேகன்றுபோகும். மனத்து-திருவுள்ளத்தைக் பெற்ற.