பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 237. மாவிற்றிருந்த பெருஞ்சிறப்பின் மன்னும் தொன்மை மலை நாட்டுப் பாவீற்றிருந்த பல்புகழிற் பயிலும் இயல்பிற் பழம்பதி

- தான் சேவீற்றிருந்தார் திருவஞ்சைக் களமும் நிலவிச் சேரர் குலக் கோவிற்றிருந்து முறைபுரியும் குலக்கோ மூதூர் கொடுங்

  • கோளுர்.” * முருகுவிரியும் மலர்ச்சோலை மூது ரதன்கண் மறை: - - - - மரபின் அருகிஅழியும் கலிநீக்கி அறம்கொள் சைவத் திறம் - - தழைப்பத் திருகுசின வெங் களியானைச் சேரர்குலமும் உலகும்செய் பெருகுதவத்தால் அரனருளாற் பிறந்தார் பெருமாக்

- - கோதையார். ' மண்மேற் சைவநெறிவாழ வளர்ந்து முன்னை வழி

அன்பாற். கண்மேல் விளங்கு நெற்றியினார்கழலே பேணும் கருத்தின் ராய் உண்மே வியஅன் பினராகி உரிமைஅரசர் தொழில் புரியார்

தெண்ணிர் முடியார் - திருவஞ்சைக் களத்தில் திருத்

- - தொண் டேபுரிவார்.”

நீரின் மலிந்த கடல்கழி நெடுமால் வரையின் கொடிமதில்

- சூழ்

சீரின் மலிந்த திருநகர மதனிற்செங்கோற் பொறைய

- னெனும்

காரின்மலிந்த கொடைநிழல் மேற்கவிக்கும் கொற்றத்

- குடைநிழற் கீழ்த்

தாரின்மலிந்த புயத்தரசன் தரணிநீத்துத் தவம்சார்ந்

- தான்.'

  • வந்தமரபின் அரசளிப்பான் வளம்சார்தவத்தின் மருவிய

- பின் சிந்தை மதிநூல் தேரமைச்சர் சிலநாள் ஆய்ந்து

- தெளிந்தநெறி.