பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிவாட்டாய நாயனார் புராணம் 21.

த்: சந்தி. தொண்டர்-திருத்தொண்டராகிய அந்தத் தாய னார். கூடையில்-ஒரு கூடையில் வைத்துக்கொண்டு. சுமந்துதம்முடைய தலையின் மேல் சுமந்து கொண்டு. போகசெல்ல. ப்: சந்தி. பின்பு-அவருக்குப் பின்னால், போம்-செல் லும், மனைவியார்-அவருடைய பத்தினியார். ஆன்-பசுமாடு. பெற்ற-பெற் றுத் தந்த, அஞ்சு-கோஜலம், கோமயம், பால்: தயிர், வெண்ணெய் என்ற ஐந்தையும். ஏந்தி-தம்முடைய, வலக்கையில் ஏந்திக்கொண்டு. ச்: சந்தி, சென்றார்-போனார். ஆ. பிறகு வரும் 15-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அவ்வாறு தாயனாரும் அவருடைய பத்தினியாரும் :செல்லுகின்ற சமயத்தில் வாட்டத்தை அடைந்து தம்முடைய கால்கள் தளர்ச்சியை அடைந்து தவறிப் போய் விருப்பம் மருவிய அந்தப் பெண்மணியார் வருத்தத்தை அடைந்து தரையில் விழுபவர் பஞ்சகவ்வியத்தை வைத் திருந்த மட்கல மாகிய கலயத்தை மூடும் தம்முடைய கையினால் விருப்பத் தோடு பொத்தியும் அவை முழுவதும் தரைப்பிளப்பில் சிந் திப் போனதைப் பார்த்துப் பூதங்களின் தலைவராகிய சிவ. பெருமானாருடைய திருத்தொண்டராகிய தாயனார்,'இனி மேல் அங்கே செல்வது ஏன்?' என எண்ணி.' பாடல்

வருமாறு: * ,

போதரா கின்றபோது புலர்ந்து கால் தளர்ந்து தப்பி மாதரார் வருந்தி வீழ்வார் மட்கலம் மூடு கையால் காதலால் அனைத்தும் எல்லாம் கமரிடைச் சிந்தக் கண்டு. பூதநாயகர்தம் தொண்டர், போவதங் கினிஏன்?" என்று.” இந்தப் பாடல் குளகம். போதராநின்ற-அவ்வாறு தாய ாைரும் அவருடைய பத்தினியாரும் செல்லுகின்ற, போதுசமயத்தில். கால்-தம்முடைய கால்கள்; ஒருமை பன்மை.மயக் கம். தளர்ந்து-தளர்ச்சியை அடைந்து. தப்பி-தவறிப்போய் மாதரார்-விருப்பம் மருவிய அந்தப் பெண்மணியார். வருந்தி. வருத்தத்தை அடைந்து. வீழ்வார்-தரையில் விழுபவர். மட் கலம்-பஞ்சகவ்வியத்தை வைத்திருந்த மட்கலமாகிய கல்

Qu–2