பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 255

நீர் வளம், நில வளம், செல்வ வளம், நன்மக்கள் வளம் முதலிய வளங்களைப் பெற்ற : ஒருமை பன்மை மயக்கம். குறிஞ்சி-குறிஞ்சி நி ல த் தி ல் , பேறு-பாக்கியம். வேறு.ே வ ற ா க. சூ ழ் - வ லமாக வ ரு ம். இ ைம ய வ ர்தேவர்களும்; ஒரு ைம ப ன் ைம ம யக் கம். அரம் பையர்-தேவலோகத்துப் பெண்மணிகளாகிய அர ம் பை யர்களும். பிறந்து-திருவவதாரம் செய்தருளி. மாறு-சமானம் வேறு யாரும். இல்-இல்லாத கடைக்குறை. வேட்ரும்-வேடர் களும்; ஒருமை பன்மை மயக்கம்.மாதரும்-வேட்டுவச் சாதிப் பெண்மணிகளும். ஆகவே-ஆக உருவங்களை எடுத்துக் கொண்டு வந்தே. வணங்கும்-இடைச்சுர நாதரைப் பணியும். ஆறு-கங்கையாறு. சூழ்-தங்கும். சடை-சடாபாரத்தைத் தம்முடைய தலையின்மேற் பெற்ற, அண்ணலார்-தலைவ ராகிய ஞானபுரீசர். அண்ணலார்-பெருமையைப் பெற்றவர் எனலும் ஆம். திருவிடைச் சுரமும்.கோயில் கொண்டு எழுந் தருளியிருக்கு திருவிடைச்சுரம் என்னும் சிவத்தலமும் கூறும் -சொல்லப்படும். மேன்மையின்-மேம்பாட்டில். மிக்கது-மிகுதி யாக விளங்குவது. . . .

திருவிடைச்சுரம்: இது தொண்டை நாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவருடைய திரு நாமங்கள் இடைச்சுர நாதர், ஞான் புரீசுவரர் என்பவை. அம்பிகை இமைய மடக்கொடியம்மை. இது திருப்போரூருக்கு வடக்குத் திசையில் அரை மைல் துரத்தில் உள்ளது. சனற். குமார முனிவர் வழிபட்ட தலம் இது. -

இதைப் பற்றிய பாசுரம் ஒன்று வருமாறு: ' வரிவளர் அவிரொளி யாவரை தாழ

வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக் கரிவளர் தருகழல் கால்iலன் ஏந்திக்

கனவெரி ஆடுவர் கா.ரங்காக * விரிவளர் தருபொழில் இளமயில் ஆல

வெண்ணிறத் தருவிகள்திண்ணெண் வீழும்