பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 271

திரம்பி, திண்-உறுதியாகிய கரை-கரைகளைக் கொண்ட ஒரும்ை பன்மை மயக்கம். பு:சந்தி. பெரும்-பெரியவையாகத் திகழும். குளங்கள்-குளங்களையும், புனை-சூழ்ந்திருக்கும். இரும்-பெரியவைகளாகத் திகழும். கடிகாவிலைப் பெற்ற. ம்தகு-மதகுகளையும்; ஒருமை பன்மை மயக்கம். வாய்-அவற் றின் வாய்கள், ஒருமை பன்மை மயக்கம். திறந்திட-திறக்கும் வண்ணம். ப்:சந்தி. புறம்-வெளியில். °, போய்-ஓடிச் சென்று. வினைஞர்-அந்த வ்யல்களில் பணிகளைப் புரியும் உழவர்கள்: ஒருமை பன்மை மயக்கம். ஆர்ப்பு ஒலி.ஆரவாரச் சத்தத்தை. எழுப்ப-எழுப்புமாறு. நீர்-புனலை வியன்-அகலமாகிய, கால்-கால்வாய்கள்: ஒருமை பன்மை மயக்கம். வழங்குவதருபவையாக இருக்கும். f : - - - - - -

பிறகு உள்ள 24-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: 'தமக்கு ஒப்பு இல்லாத வளப்பத்தைப் பெற்ற காளை மாடுகளைப் பூட்டியிருக்கும் பல் ஏர்கள் நெருங்கி உழ வயல் க்ளில் சேற்றை உண்டாக்கும் உழவர்கள் சம்பா நெற் பயிர்

களினுடைய வெண்மையான முளைகளை சிதறுமாறு செய்து நாற்றுக்களுக்குத் தண்ணிரைப் பாய்ச்சுபவர்களும் பிடுங்கு கிறவர்களும் அவற்றை நடுபவர்களும் ஆக உள்ள வேறு வேறு பல தொழில்களைப் பெற்றவர்கள் பெரியதாக எழுப் பும் முழக்கம் அந்த வயல்களில் மிகுதியாகக் கேட்கும். :பாடல் வருமாறு: -- - -i . ' மாறில் வண்பகட் டேர்பல நெருங்கிட வயல்கள்

சேறு செய்பவர் செங்கெலின் வெண்முளை சிதறி காறு வார்ப்பவர் பறிப்பவர் நடுபவ ரான, . வேறு பல்வினையுடைப் பெருங் கம்பல்ை மிகுமால்' மாறு-தங்களுக்கு ஒப்பு. wo, இல்-இல்லாத, o கட்ைக்குறை. வண்-வளப்பத்தைப்பெற்ற... ப்க்ட்டு-காளை மாடுகளைப் பூட்டியிருக்கும்:ஒருமை பன்மை மயக்கம். ஏர்பல-பல ஏர்கள்: ஒருமை பன்மை மயக்கம். நெருங்கிட-நெருங்கி உழ.வயல்கள் -அந்த வயல்களில். சேறு-சேற்றை. செய்பவர்-உண்டாக்கும்