பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 பெரிய புராண விளக்கம்-5 -

விளைத்த பாசொளி விளங்குள்ே விசும்பிடை ஊர்கோள் வளைத்த மாம்தி போன்றுள மருதகீர் வைப்பு. தளை-வரப்புக்களைப் பெற்ற ஒருமை பன்மை: மய்க்கம் த்.சந்தி, தடம்-விசாலமாக இருக்கும். பணை-வயல் களில், ஒரும்ை பன்மை மயக்கம், எழுந்த-முளைத்து எழுந்து, தோன்றிய, செந்தாமரை-செந்தாமரை மலராகிய த்:சந்தி: தவிசின்-ஆசனத்தில், இளைத்த-களைப்பை அடைந்த சூல்கருப்பத்தைப் பெற்ற வளை-சங்குப் பூச்சிகள்: ஒருமை. பன்மை மயக்கம். கண்-தங்களுடைய கண்களை மூடிக். கொண்டு; ஒருமை பன்மை மயக்கம், இடை-அந்த வயல்களில் உள்ள இடங்கள்; ஒருமை பன்மை மயக்கம். எங்கும்.எல்லா வ ற் றிலும் : ஒருமை பன்மை மயக்கம். படுப்பன-உறங்கு. பவையாக இருக்கும். நீர்-அந்தத் தொண்டை வள நாட்டில் உள்ள நீர் வளத்தைப் பெற்ற, மருத-மருத நிலத்தில் விளங். கும். வைப்பு-ஊர்களில் வாழும் மக்கள்; இட ஆகு பெயர். வைப்பு: ஒருமை பன்மை மயக்கம். விளைத் த-விளையச் செய்த, பாசொளி-பசுமையாகிய பிரகாசம்.விளங்கு திகழும். நீள்-உயரமாகிய, விசும்பிடை-ஆகாயத்தில். ஊர்-ஊர்ந்து செல்லும். கோள்-ராகுவாகிய கிரகம். வளைத்த-பிடித்த. மா.பெருமையைப் பெற்ற, மதி-கிரகணத்தைப் பெற்ற சந்திரனை. போன்று-போல. உள-இருக்கின்றன; இடைக் குறை. சந்திர கிரகணத்தின் போது ராகுவாகிய கிரகம் சந்திரனைப் பிடித்து விழுங்கும்.

பிறகு வரும் 27-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

உயரமாக வளர்ந்த சம்பா நெற்பயிர்களினுடைய பக்கங்களில் வளர்ந்து நிற்பவை தடிகளைப் பெற்ற உயர மான கரும்புச் செடிகள்; பூக்களைக் கொண்ட அந்தக் கரும்பு. செடிகளினுடைய பக்கங்களில் நெருங்கி வளர்ந்திருப்பவை கமுக மரங்கள்; அந்தக் கமுக மரங்களினுடைய பக்கங்களில் நீளமான குலைகளைப் பெற்ற தென்ன மரங்களும், பசுமை யாகிய வாழை மரங்களும், வளப்பத்தைப் பெற்ற லா ம்ரங்!