பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Toš பெரிய புராண விளக்கம்-5

தோண்டிய, கடல்-சாகரத்தில். சங்கு-சங்குப்பூச்சிகளை;. ஒருமை பன்மை மயக்கம். துறையவர்-அந்தத் துறைகளில் உள்ளவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். குளிப்பன-முழுகு. வார்கள்; திணை மயக்கம். அவர்தம்-அவ்வாறு முழுகுபவர் களுடைய, ஒருமை பன்மை மயக்கம். தம்: அசை நிலை. வடு-மாவடுக்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். வகிர்பிளப்புக்களைப் போல உள்ள ஒருமை பன்மை மயக்கம். க்:சந்தி. கண்-விழிகளைப் பெற்ற, ஒருமை பன்மை மயக்கம், மங்கையர். மங்கைப் பருவத்தை அடைந்த பெண்மணிகள். குளிப்பன-முழுகுபவை. மணல்-கடற்கரையில் பரவியுள்ள மணற்பரப்பில் தோண்டப் பெற்ற; ஆகுபெயர். கேணிகிணறுகள்; ஒருமை பன்மை மயக்கம், - -

வடு வகிர்க்கண் ம ங் ைக ய ர்: "மாழை ஒண்கண் ம ட வா ைள.', 'மாழையங்கயற்கண்ணி.” என்று: திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், மாழையொண் கண்ணினார்கள்.’’ என்று திருநாவுக்கரசு நாயனாரும், - மா ைழ ெயா ண் கண் பரவையை.”, “லுடிகொள் கண்ணிணை மடந்தையர்.’, ‘மாழை ஒண்கண் உமையை மகிழ்ந்தானை." என்று சுந்தர மூர்த்தி நாயானாரும். சமாவின் வடுவகிர் அன்ன கண்ணிர்.', 'மாழைமைப் பாவிய கண்ணியர்.’’ என்று மாணிக்க வாசகரும், வடித் தேர் நயனக்கணையிணை.', 'வடிக்கண்ணியாளை.”, 'வடிக்கண் மலர்.’’ என்று நம்பியாண்டார் நம்பியும், :மாழைமான் மடநோக்கி உன் தோழி.”, வடித்தடங்கண் மலரவளோ.." என்று திருமங்கையாழ்வாரும், வடிக்கோல வாள் நெடுங்கண் மாமலராள்.” என்று பூதத்தாழ்வாரும்,

"மாழை நோக்கி மனத்தே மதித்தவன்.', 'மன்றப்புகன்று. மாழை நோக்கி." (பெருங்கதை, 3.145, 256, 15:51) என்று கொங்கு வேளிரும், வடுப்பிளவனைய கண்ணாள்.', 'வடி

நிறை நெடியகண்ணார்." (சீவக சிந்தாமணி. 1573, 2630) என்று திருத்தக்க தேவரும், மாழையுண் கணி.”. (மந்தரை