பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்கி:- உண்மையில் இந்தப் புத்தக வெளியீட்ட்ை ஒர் வியாபார விஷயமாகச் சொல்வதற்கே இல்லை. அல்லயன் ஸ்ார் தமிழ்நாட்டுக்குச் செய்துகொண்டிருக்கும் ஒர் அரும் பெரும் தொண்டு என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ் நாட்டில் மறுமலர்ச்சி இயக்கம் புத்தக பைண்டுத் தொழிலுக் குக்கூட ஏற்பட்டிருக்கிற தென்பதற்கு அல்லயன்ஸ் புத்தங் கள் அத்தாட்சி.


SUNDAY TIMES:- The Alliance Co., that enterprising publisher of Madras deserves the thanks of all book lovers for service to the language.


சக்தி:- தமிழிலக்கிய நவமலர்ச்சியின் .ெ கா ழு ந் து அல்லயன்ஸாரின் நூல்கள். இது உபசாரமல்ல, உண்மை.


பாரத மணி :- தமிழ் நாட்டில் இது வரையில் இத்தகைய நூல்கள் வெளி வந்ததில்லை. புத்தகங்களின் அமைப்பு மிகவும் சிறந்து விளங்குகின்றது. தமிழுலகம் நவயுகத்தில் முன்னேற்றமடைவதற்குரிய வழிகளில் உழைத்து மாசற்ற சேவை செய்து வருகின்றனர் அல்லயன்ஸ் கம்பெனியார்.


ஈழகேசரி- தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஊக்கம் குன்றாது உழைத்து வரும் அல்லயன்ஸ் கம்பெனியாரை ஒவ்வொரு தமிழனும் பாராட்ட வேண்டும்.


ஹநுமான்:- எவ்வளவோ பொருள்களைச் சந்ததியின் ஞாபகத்திற்காக வைத்து விட்டுப் போகிறோம். இன்றைய தமிழ் முன்னேற்றத்தின் அறிகுறியாக அல்லயன்ஸ் புத்தகங்களைச் சந்ததிகளிடம் நாம் பெருமையுடன் விட்டுச் செல்லலாம். -


பரீராமகிருஷ்ண விஜயம்- நமது நாட்டு மக்களுக்குக் கலைப் பயிற்சியையும் ஞான உணர்ச்சியையும் ஊட்டுவதில் முனைந்து ஈடுபட்டுள்ள நமது அல்லயன்ஸ் கம்.ெபனியார், மிகுந்த ஊககத்துடன் சிறந்த புத்தகங்களைச் சுத்தமாகவும், அழகாகவும் பதிப்பித்துக் கொண்டிருப்பது பாராட்டத் தக்கது.


ேென. மயிலாப்பூர், சென்னை-600 004,