பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 பெரிய புராண விளக்கம்-5

சிலைத்த னித்திரு நுதல்திரு முலைக்கும்

செந்த ளிர்க்கரங்களுக்கும் மெத்தெனவே கொலைக்க ளிற்றுளி டிணைந்ததம் மேனி

குழைந்து காட்டினார் விழைந்தகொள் - - கையினார்.” மலை-இமாசல அரசனுடைய புதல்வியும்; திணை மயச்கம். க்:சந்தி, குல.சிறப்பைப் பெற்ற, க்:சந்தி. கொடிபூங்கொடியைப் போன்றவளுமாகிய காமாட்சி அம்மை: உவம ஆகு பெயர்.பரிவு-இரக்கத்தினாலும். உறு-உண்டான. பயத்தால்-அச்சத்தினாலும். மாவின்-ஒரு மாமரத்தின் அடியில்; ஆகு பெயர். மேவிய-எழுந்தருளிய. தேவ.தேவர் களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். நாயகரை-தலைவ. சர்ச்கிய ஏகாம்பரேசுவரரை. முலை-தன்னுடைய கொங்கை கனாகிய, ஒருமை பன்மை மயக்கம். க்:சந்தி. குவட்டொடுமலைகளோடு; ஒருமை பன்மை மயக்கம், வ்ளை-வள்ையல் களை அணிந்திருக்கும்; ஒருமை பன்மைமய்க்கம். க்:சந்தி. கையால்-தன்னுடைய இரண்டு கரங்களாலும்; ஒருமை பன்மை மயக்கம். நெருக்கி-நெருங்கிப் பிடித்து. முறுகுமுறுகிய; மிகுதியாக எழுந்த. காதலால்-விருப்பத்தோடு; உருபு மயக்சம். இறுகிட-இறுகுமாறு. த்:சந்தி. தழுவஅவரைத் தழுவிக் கொள்ள, ச்:சந்தி. சிலை-வில்லைப் போன்ற, த், சந்தி. தனி-ஒப்பற்ற, tத்:சந்தி. "திரு.அழகிய. துதல்-நெற்றியைப் பெற்றவளாகிய காம்ாட்சியம்மிையினு: டைய. சிலைத் தனித்திருதுதல்: அன்மொழித் தொகை. திரு. -அழ்கிய முலைக்கும்-இரண்டு கொங்னிக்களுக்கும்; ஒருமை. பன்மை மயக்கம். செம்-சிவப்பாக இருக்கும். 'தளிர்-தளிர்க ளைப் போன்ற; ஒருமை பன்மை மயக்கம். க்:சந்தி. கரங்க. ரூக்கும்-இரண்டு கைகளுக்கும். மெத்த்ென-மெத்தென்று இருக்குமாறு. என: இட்ைக்குறை: ஏ:அன்சநின்ல. கொலை -கோல்லுதலை உன்டயதும்;ஆகுபெயர்க்:சந்தி. களிற்றுதாருகாவனத்துமுள்ளிவ்ர்கிள் தம்ம்ைக் கெர்ல்லுமாறு விடுத்