பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 பெரிய புராண விளக்கம்-இ.

வைப் பெற்ற. திரை அலைகள் வீசும்; ஒருமை பன்மை மயக்கம். வேலை-சமுத்திரமாகிய, மேகலை சூழ்-மேகலை தன்னுடைய இடுப்பைச் சுற்றியுள்ள. வையகந் தனக்கு. பூமடந்தைக்கு; திணை மயக்கம். தன்: அசை நிலை. எய்தியஅடைந்த, படியாய்-படியாகி..ஒங்கு-ஓங்கி விளங்கும். தன். தன்னுடைய. வடிவாய்-வடிவைப் பெற்றதாகி. நிகழ்ந்துநடந்து. என்றும்-என்றைக்கும். உள்ளது-இருப்பதாகிய. ஒன்று-ஒரு தீர்த்தம். உலகாணி என்று-உலகாணி என்னும் பெயரைப் பெற்று. உளதாம்-அந்தக் காஞ்சீபுரத்தில் இருக். ஒறதாக விளங்கும். உளது: இடைக்குறை.

பிறகு உள்ள 74-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: முடிவு இல்லாமல் நல்ல முப்பத்திரண்டு தருமங்களைச் செய்து பாதுகாக்கும் தாயாகிய காமாட்சியம்மை எழுந் தருளியிருக்கும்.அழகிய காமக்கோட்டமாகியகாமாட்சியம்மை வினுடைய திருக்கோயிலுக்கு வந்து சந்திரனும் சூரியனும் அந்தத் திருக்கோயிலுக்கு மேலே செல்லாமல் அதற்குப் பக்கத்தில் செல்லுவதால் நல்லவையாகிய திசைகள் மயக் கத்தை உண்டாக்கி எந்தப் பக்கத்திலும் நிழல் மாறியிருப்ப தனுடைய திசை மயக்கம். இந்தப் பெரிய பூமண்டலத்தில் வாழும மக்கள் எல்லாரும் பார்க்குமாறு என்றைக்கும்.இருப்ப தாகிய ஒரு தீர்த்தம் இன்றைக்கும் அந்தக் காஞ்சீபுரத்தில் இருக்கிறது. பாடல் வருமாறு:

அந்தம்,இன்றிகல் அறம்புரிந்தளிக்கும்

அன்னை தன்திருக் காமக் கோட்டத்தில் வந்து சந்திர சூரியர் மீது

வழிக்கொ ளாததன் மருங்குபோதலினால் சந்த மாதிரம் மயங்கினம் மருங்கும் X- சாயை மாறியதன்றிசை மயக்கம்

இந்த மாநிலத்தவரெலாம் காண - என்றும் உள்ளதொன்றின்றும்அங்குளதால் அந்தம்-முடிவு.இன்றி.இல்லாமல். நல்-தல்ல. அறம்

毙 影 象