பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 379

நெடு மதிள் சூழ்கச்சி.’’ என்று திருமங்கையாழ்வாரும். * கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம்." என்று நம் மாழ்வாரும், 'வரை புரை நிவப்பின் வான் தோய் இஞ்சி.' (மலைபடுகடாம், 92) என்று பெருங் கெளசிகனாரும், "மதில் வடிவமாகிய மலை (பெருங்கதை) என்று கொங்கு வேளிரும், 'கோடுறழ்ந் தெடுத்த கொடுங்கண் இஞ்சி." (பதிற்றுப்பத்து, 10:1) என்று வேறு ஒரு புலவரும், "ஓங்கல் மதிலுள்." (புறப்பொருள் வெண்பாமாலை, 90) என்று ஐயன் ஆரிதனாரும், 'அன்ன மதிலுக் காழிமால் வரையை அலைகடல் சூழ்ந்தன அகழி.", "குன்றமென்றாகம் நொந்து நின்று தாரை அம்மதிற்கண் வீசுமே. (நகரப் படலம், 141) என்று கம்பரும் பாடியவற்றைக் காண்க. . ... =

- பிறகு உள்ள 88-ஆம் பாடலின் கருத்து. வருமாறு:

அந்தக் காஞ்சீபுரத்தில் உயரமாக வளர்ந்திருக்கும் திரு. மதிலோடு திகழும் கோபுர வாசல் அந்தச் சிவத்தலத்தில் வாழும் பெரியவர்களுடைய திருவுள்ளங்களைப் போல ஓங்கி, உயர்ந்த நிலையைப் பெற்ற பான்மையை உட்ையவை ஆகி. இந்த உலகம் முழுவதிலும் வாழும் மக்கள் உஜ்ஜீவனத்தை" அடையும் வண்ணம் உமாதேவியைத் தம்முடைய வர்ம்" பாகத்தில் எழுந்தருளச் செய்தவராகிய ஏகாம்பரேசுவார். திருவாய் மலர்ந்தருளிச் செய்த நல்லொழுக்கத்தை அல்லர் மல் தீங்காகிய பாவ வழியை அடையாத ஒழுக்கமுமாகி நேர், ம்ையாகிய வழியில் நடக்கும் உண்மை திருத்தமாக அமைந்தி: ருக்கும் வழிகள் பொருந்துமாறு நிலாவி வளரும் பிரகாச்த்) தால் எல்லாக் காலத்திலும் விசாலமாகி உயர்த்த் ஆகாயத்தை அளப்பவை ஆகும் இயல்பை உடையவை. ஆக' விளங்கும். பாடல் வருமாறு: ": - ஆங்குவளர் எயிலினுடன் விளங்கும் வாயில் :

அப்பதியில் வாழ்பெரியோர் உள்ளம் போல ஓங்குநிலைத் தன்மையவாய் அகிலம் உய்ய

உமைபாகர் அருள்செய்த ஒழுக்கம் அல்லால்