பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்ாய நாயன்ார் புராண்ம் 35

தில் கருப்பஞ்சாற்றைக் காய்ச்சுகின்ற புகையினால் மேகங் களை உண்டாக்குபவை கரும்பு ஆல்ைகள்."பாடல் வ்ரும்ாது:

'வன்னிலை கள்ளர் உண்கப்ப் எழுந்த மரக்கோலைப் பன்முறை வக்தெழும் ஓசைபiன்ற முழக்கத்தால் அன்னம் மருங்குறை தண்டுல்ற வாவியதன் பாகைக் கன்ன்ல் அடும்புகையால்முகில் செய்ல் கருப்பர்ன்ல்.’ வல்-வலிமையான நிலை-நிலையைப் பெற்ற நிலைவயலில் தளராமல் நிற்கும் நிலை. மள்ளர்-உழவர்கள்: ஒருமை பன்மை மயக்கம். உகைப்ப-மாடுகளை ஏர்களில் ஆட்டி ஒட்ட எழுந்த-சுற்றி எழுந்த, மரச்சோலை-கரும்பு ஆலையில் இணைக்கப் பெற்ற மரங்கள். பன்-பல. முறைதடவைக்ள்; ஒருமை பன்மை மயக்கம். வந்து எழும்-வந்து எழுப்பும். ஒசை-சத்தம். பயின்ற-பலகாலும் உண்டாக்கிய, முழக்கத்தால்-பேரொலியின்ால், அன்னம்-அன்னப் பறவை கள்; ஒருமை பன்மை மயக்கம்.மருங்கு-தன்னிடத்தில். உறை. தங்கும். தண்-குளிர்ச்சியைப் பெற்ற, துறை துறைகள்ைக் கொண்ட, ஒருமை பன்மை மயக்கம். வாவி-வாவியாகிய, அதன்பால்-அதற்குப் பக்கத்தில். ஐ:சாரியை. க்சந்தி. கன் னல்-கருப்பஞ்சாற்றை; ஆகுபெயர். அடும்-காய்ச்சும், புதுை யால்-புகையினால், முகில்-மேகங்களை; ஒருமை பன்மை மயக் கம். செய்வ-உண்டாக்குபவை. புகை மிகுதியாக வானத்தில் சென்று மேகங்களைப் போலத் தோற்றும் என்பது கருத்து. கருப்பாலை-கரும்பு ஆலைகள்; ஒருமை பன்மை மயக்கம்.

பிறகு உள்ள 4-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு: f பொங்கி வருகின்ற பெரிய ஆற்றில் நீளமாக வீசும் அலைகள் ஒதுக்கித் தள்ளிய நீரில் வாழும் சங்குப் பூச்சிகள் : பரிசுத்தமான இலைகளைக் கொண்ட வாழை மரங்களின் மேல் தொடர்ந்து சென்று தாங்கள் தங்கியுள்ள பசுமையான இலைகள் நெருங்கிய கொடியின் வழியே தவழ்ந்து ஏறிச் சென்று பசுமையான கமுக மரத்தின் உச்சியின் மேல் முத்துக்