பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 பெரிய புராண விளக்கம்

  • பஞ்சின் மெல்லடிப் பாவையோர் பங்கனை.’, ’பாடகம் சேர் மெல்லடி நற்பாவையாளும்.’’, மலையார் பொற் பாவையொடு. ’’ என்று திருநாவுக்கரசு நாயனாரும், பவள கனிவாய்ப் பாவை பங்கன்.” என்று சுந்தர மூர்த்தி நாயனா ரும், 'ஈதே எம்தோழி பரிசலோரெம் பாவாய்.","ஈசனார்க் கன்பார் யாமாரேலோ ரெம்பாவாய்.', 'இத்தனையும் வேண்டும் எமக் கேலோரெம் பாவாய்.', 'குறையில் துயி லேலோரெம்பாவாய்.', 'ஏலக்குழலி ப ரி ச ேலா .ெ ர ம் பாவாய்.', ஏனோர்க்கும் தம்கோனைப் பாடேலோரெம் பாவாய்., 'என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்.”, ஏழை பங்காளனையே பாடேலோரெம் பாவாய்.” , என்ன் குறையும் இலோமேலோ ரெம்பாவாய்.”, 'ஏதவனைப் பாடும் பரிசேலோரெம் பாவாய்.”, எய்யாமற் காப்பாய் எமையேலோரெம் பாவாய்.', 'ஏத்தி இருந்தனை நீர் ஆடேலோரெம்பாவாய்.", பங்கயப் பூம்புனல் பாய்ந்தா டேலோரெம் பாவாய்.”, “பாதத் திறம்பாடி ஆடேலோரெம் பாவாய்.”, “பூம்புனல் பாய்ந்தாடேலோ ரெம்பாவாய்.”, பொழியாய் மழையேலோரெம்பாவாய்.”, பெண்ணே இப் பூம்புனல் பாய்ந்தாடேலோ ரெம்பாவாய்., 'எங்கெழி லென் ஞாயிறெமக்கேலேரெம்பாவாய்.”, 'போற்றியாம் மார்கழி நீர் ஆடேலோரெம்பாவாய்.”, மலையரையன் பொற்பாவை." என்று மாணிக்க வாசகரும், மெல்லிசைப் யாவை வியோமத்தின் மென்கொடி, பல்லிசைப் பாவை பயன்தரு பைங்கொடி, புல்லிசைப் பாவையைப் போகத் துரத்திட்டு, வல்விசைப் பாவை மனம் புகுந்தானே.” என்று திருமூலரும், 'பாவையை விலக்காது.”, 'பாவை கொண் டாடும் இப் பாவைக்கு.’’ என்று சேரமான் பெருமாள் நாயனாரும், "இமவிான் பயந்த மடப்பாவை., 'பாவை ஆடிய துறையும் பாவை மருவொடு வளர்த்த அன்னமும்.’’, வெற்பன் மடப்பாவை." என்று நக்கீரதேவ நாயனாரும், பாய் திரைப் பாவை.', 'இளமுலைப் பாவையுடன்