பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 393

இருந்த பரமயோகி..” என்று பட்டினத்துப் பிள்ளையாரும்,

கயற்கண் மலை மடப் பாவைக்கு.’, ‘மாதரார் பாவை ஒலியும்." என்று நம்பியாண்டார் நம்பியும், 'பாவை பாகர்.” என்று உமாபதி சிவமும், பஞ்சின் மெல்லடிப் பாவையர்.”, *பரவையாம் பாவை தந்த படர்பெரும் காதலும்.’, 'பாவை பங்கர்க்கு.', 'இன்புறப் பயந்த பாவை. ’’, 'பாவை மேல் விழுந்தழுதது.”, 'பாவை பாகனைப் பரிவுறு பண்பினாற் பரவி.', "பணிவளர் அல்குற் பாவை.”, பாலை பாகர்

தமைப் பணிந்து., 'தென்னர் குலப் பழி தீர்த்த தெய்வப் ’ என்று சேக்கிழாரும், பாரோர் புகழப் படிந்தே லோரெம்பாவாய்.” , உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.”, நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம் பாவாய்.”, மார்கழி நீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்.’’, 'தீயினில் தூசாகும் செப்பேலோரெம்பாவாய்,', 'உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோரெம்பாவாய்.”, “தேசமுடையாய் ஆவாவென்றாராய்ந்தருளேலோரெங்பாவாய்.”, நாமம் பலவும் நவின்றேலோரெம்பாவாய்."', 'தோற்றமாய் வந்து திறவேலோரெம்பாவாய்.”, எ ற் று க் கு ற ங் கு ம் பொருளேலோரெம்பாவாய்.”, ’அனைத் தில்லத் தாரும் அறிந்தேலோரெம்பாவாய்.', 'கள்ளம் தவிர்ந்து கலந்தே லோரெம்பாவாய்.”, பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்.', 'மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.”, :நேய நிலைக்க தவம் நீக்கேலோரெம்பாவாய்.', 'உம்பி யும் நீயும் உறங்கேலோரெம்பாவாய்.", 'வந்து திறவாய் மகிழ்ந்தேலோரெம்பாவாய்., 'தத்துவம் அன்று தகவே லோரெம்பாவாய்.', 'இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்.”. போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்.”, எங்கள் மேற் சாபம் இழிந்தேலோரெம் பாவாய்.', 'காரியம் ஆராய்ந்தருளேலோரெம்பாவாய்."; "இன்று யாம் வந்தோம் இரங்கே லோரெம்பாவாய்."'.

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.", ஆவி

பாவை."