பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:398. - பெரிய புராண விளக்கம்-5

凸S‘G意T*巴嘉 மன்ழ-பொன் மா ரி யே , அன்றி-அல்லாமல். க்:சந்தி, காஞ்சி-காஞ்சி மாநகரத்தினுடைய. எல்லை "எல்லைக்குள் இருக்கும் தெருக்களில் உள்ள மாடங்களில்: ஆகு பெயர். நவமணி-மாணிக்கம், பவளம், மு. த் து , வைடுரியம், மரகதம், பதுமராகம், புட்பராகம், நீலமணி, வஜ்ரம் ஆகிய நவரத்தினங்களின். மனி: ஒருமை பன்மை மயக்கம். மாரியும்-மழையும். நாளும் நாளும்-ஒவ்வொரு நாளிலும். பொழியும்-சொரியும். - - மகளிர் புருவத்துக்கு வில் உவமை: வில்லடைந்த புருவ நல்லாள்.', 'வில்லை வென்ற நுண்புருவ வேல் நெடுங் கண்ணி.’’ என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், 'வில்லேர் புருவத்துமையாள்.', வில்லருளி வருபுருவத் தொருத்தி. என்று திருநாவுக்கரசு நாயனாரும், ஈசன் சிலையும் புருவமும்.” என்று சேரமான் பெருமாள் நாயனா ரும், திண்சிலை புருவமாக. (பூக்கொய் படலம், 4). 'விற்றங்கு புருவம்." (உலாவியற் படலம், 13), "வெம் புருவம் போர் வில் மெல்லியர்.” (கிட்கிந்தைப் படலம்,47), 'புருவத்துக் குவமை வைக்கின் தாளொக்க வளைந்து நிற்ப இரண்டில்லை அனங்க சாபம்." (நாட விட்ட் படலம், 55) என்று கம்பரும் பாடியவற்றையும் காண்க.

பிறகு வரும் 95-ஆம் பாடலின் கருத்து வருமாறு: "செந்தாமரை மலரின் மேல் விற்றிருக்கும் திருமகளுக்குத் தங்கும் இடம் என்று கூறும் பான்மையை உடையவை ஆக விளங்கும் தங்கத்தைப் பதித்திருக்கும் மாடங்களின் மேல் உள்ள நிலா மு ற் றங்க ளி ல் விளங்குமாறு நின்று கொண்டு பெரிய மகரக் குழைகளைத் தங்களுடைய காது களில் அணிந்து கொண்டிருக்கும் பெண்மணிகளும் வலிமை யைப் பெற்ற ஆடவர்களும் அந்த நிலா முற்றங்களுக்கு வந்து அந்த நிலா முற்றங்களின்மேல் சென்று ஏறுவதற்கு, முன்னால் நறுமணம் கமழும் நீரோடு சேர்த்து அந்தப் பெண் மணிகள்.வண்டல் என்னும் விளையாட்டை ஆட, பரிசுத்த