பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 பெரிய புராண விளக்கம்-5

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரும், பஞ்சின் மெல் அடியினார்கள்.’’, 'பஞ்சின் மெல்லடிப் பாவையோர் பங்கனை. ’, :பஞ்சின் மெல்லடி யாளுமை பங்க.’’, :பஞ்சடுத்த மெல்விரலாள் பங்கர்.’, "பஞ்சுண்ட மெல்லடியாள் பங்கன்.” என்று திருநாவுக்கரசு நாயனாரும், :பஞ்சேர் மெல்லடி மாமலை மங்கை பங்கா.', 'பஞ்சின் மெல்லடிப் பாவைமார்.", பஞ்சிச் சீறடியாளை.', "பஞ்சின் மெல்லடியார் பயிலும் திருப்பனையூர். , பஞ் சேர் மெல்லடி யாளை. என்று சுந்தர மூர்த்தி நாயனாரும், :பஞ்சேர் அடியாள் பாகத் தொருவா.', 'பஞ்சின் மெல் - லடியாள் பங்க.’’, 'பஞ்சாய அடிமடவார்.”, பஞ்சாய அடிமடவார் கடைக் கண்ணால் இடர்ப்பட்டு.” என்று மாணிக்க வாசகரும், பஞ்சார் அடி வைத்த பாங்கிவை. : என்று பட்டினத்துப் பிள்ளையாரும், பஞ்சின் மெல்லடிப் பாவையர்.’’ என்று சேக்கிழாரும், 'பஞ்சியல் மெல்லடிப்

பின்னை.", பஞ்சியல் மெல்லடிஎம் பணைத் தோளி.",

பஞ்சியல் மெல்லடிப் பி ள் ைள க ள் . .திருமங்கையாழ்வாரும், பஞ்சித்திருவடிப் பிள்ளை.' என்று திருவரங்கத்தமுதனாரும், காழில் பஞ்சி ஊழறிந் தாற்றி." (பெருங்கதை, 1, 53; 128) என்று கொங்கு வேளிரும், பஞ்சி மெல்லடி" (சீவக சிந்தாமணி,358) என்று திருத்தக்க தேவரும், பஞ்சிசூழ் மெல்லடிப் பாவையார்.” (எதிர்கோட் படலம், 32), பஞ்சணி விரலினார். ' (உலாவி யற்படலம்,10), பஞ்சிமென் தளிரடிப் பாவை கோல்கொள.' (மந்திரப் படலம், 19), பஞ்சினை அணிவார்.” (கைகேசி சூழ்வினைப் படலம், 64), 'பஞ்சி மெல்லடிப் பாவையும் ஆடினாள்.' (கங்கைப் படலம், 20), 'பஞ்சளாவிய சீறடிச் சுவடுகள் பாராய்.” (சித்திர கூடப் படலம், 20), அலத்த கட் பஞ்சடுத்த பரிபுரப் பல்லவ.' (கிளை கண்டு நீங்கு படலம், 11), ப ஞ் சி ெயா வி ர் வி ஞ் சுகு எளி ச் பல் ல வ ம் அ னு ங் க ச் செந்செவிய கஞ்சம் நிமிர்

என்று