பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 407.

லனையும் பெயர். உயர்-உயர்மிாக இருப்பதும் ஆகிய; வின்ை. யாலணையும் பெய்ர். இரவி-சூரியனுடைய. மா-இரதத்தில் பூட்டிய ஏழு பச்சைக் குதிர்ைகளினுண்டய, ஒருமை பன்ம்ை' மயக்கம். க்சந்தி. கலிப்பும்-கனைப்பும் அயன்-பிரமதேவனுக டைய. ஊர்தித் தேர்-வாகனமாகிய அன்னப் பறல்வ. என்னும் இரதம். அன்னத் தேர் ஏறி' என வருதல் காண்க. பம்பு-மிகுதியாக ஒலிக்கும். இசையும்.ஒலியும். விமானத்துள்-விமானங்களுக்குள்: ஒரும்ை பன்மை மயக்கம். ஆடும்-நட்னம் புரியும். தெய்வ்-தெய்வலோகத்தில் உள்ளவர் களும்; இட ஆகுபெயர். ப்:ச்ந்தி. பாவ்ையர்-பொம்மை களைப் போல என்றும் மாறாத அழகைப் பெற்றவர்களும் ஆகிய அணங்குக்ள் உவம ஆகு பெயர். நூபுரதங்களுடைய திருவடிகளில் அணிந்து கொண்டிருக்கும் சிலம்புகளின் : ஒருமை பன்மை மயக்கம். அரவத்துடன்-இனிய ஒசையோடு. ஏ:அசை நிலை: பல்கும்-அந்த நகர்த்தில் பல படியாகக் கேட்கும். w - -

அடுத்து வரும் 99-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

பொருள் தெரிந்துகொள்வதற்கு அருமையாக உள்ள இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வன்" வேத என்னும் நான்கு வேதங்களையும் முறையாக் அத்தியா யன்ம் செய்து நிறைவேற்றிய வேதியர்கள் நில்ைபெற்றுத்" தங்களுடைய வாழ்க்கையை நடத்தும் இருப்பிடமான" வேள்விச் சாலைகளில் தீயில் அர்ப்பண்ம் செய்யும் ஆகுதி' களின் புகை அந்த வேள்விச் சாலைக்ள்ை அடுத்து உள்ளி அழகிய தங்கத்தைப் பதித்திருக்கும் மாடங்கள் உயர்ந்து' நிற்கும் பெரிய விதி ஒவ்வொன்றிலும் யர்க் சாலைகள் உள்ள்" எல்லா இடங்களிலும் தேவர்கள் அடைவதற்கு உரிய் அவிர்ப் பாகங்கள்ை வழ்ங்கும் பான்ன்ம மேம்ப்ாட்டைப்ப்ெற்று" விள்ங்கும் சான்றோர்கள் தங்களுக்கு வரும் முன்றிப்ப்டி" அன்ழ்த்து: அளிக்கும். ள்ே த"மந்திரங்க்ளின்" ஒன்ச் அந் தித்” காஞ்சிம்ாநகர்த்தில் எந்தப்பக்கங்களிலும் தேவலோகித்தில்"