பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/422

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448; பெரிய புராண் விளக்கம்

மயக்கம், த்,சத்த் தொழில் தொழில்களை ஒரும்ைபன்மை: மயக்கம், முறைமை-முறை:வழன்மை-தவறாம்ல்: நீடு-நெடுங் காலமாக. பாங்குகாஞ்சி மாநகரத்தின்பக்கங்களில்; ஒருமை. பன்மை மயக்கம், வளர் வளரும் இருக்கை-இருப்பிடங். களாகிய, ஒருமை பன்ம்ை:மயக்கம், நில்ை-நில்ைகள்:ஒருமை. பன்ம்ைமயக்கம், பலவும் பலவாகவும். எல்லாம்-யாவும். பண்பு-நற்குண நல்லொழுக்கம். நீடிய-நெடுங்காலமாக: வளர்ந்துள்ள. உரிமை-உரிம்ையின் ப்:சந்தி: ; பால-பகுதி: களை உடையவை. அன்று. ஏ:இரண்டும் ஈற்றசை நில்ைகள்.

பிறகு வரும் 104 ஆம் பாடலின் கருத்துவருமாறு: பழங்காலம் முதல் உள்ள பழைய திரும்தில் சூழ்ந்திருக்: கும். அந்தக் காஞ்சி மாநகரத்தில் நிலைபெற்று விளங்கியக் ஒளிவெள்ளம் நீண்ட அழகிய தாபமும் திருவிளக்கும் குற்றம் இல்லாத பல வாத்தியங்களும் துவசங்களும் பொருந்தியுள்ள . திருவீதிகளில் ஒவ்வொரு நாளிலும் திருவிழாக்களின் அலங்: காரங்கள் ஒழியாமல் விளங்கும். பாடல் வருமாறு: -

' ஆதி மூதெயில் அந்நகர் மன்னிய

சோதி நீள்மணித்துபமும் தீபமும்' கோதில் பல்லியமும்கொடியும்பயில்: விதி நாளும் ஒழியா விழாஅணி.' ஆதி. பழங்காலம் முதல் உள்ள. மூதெயில்-பழைய. திருமதில் சூழ்ந்திருச்கும். அந்நகர்-அந்தக் காஞ்சி மாநக: ரத்தில், மன்னிய-நிலை பெற்றுளிளங்கிய சோதி-ஒளி வெள்ள் ளம். நீள்-நீண்ட, மணி-அழகிய த்:சந்தி:துாபமும் தீபமும்-- தூபமும் திரு விளக்கும். தூபம்-சாம்பிராணி, மட்டிப்பால்: முதலியவை. கோது-ஒரு குற்றமும் இல்-இல்லாத கடைக் குறை, பல்-பல. இயமும்-வாத்தியங்களும்; ஒரும்ை பன்மை: மயக்கம். அவையாவன, வீணை யாழ், நாகசுரம், ஒத்து. மத்தளம், கஞ்சதாளம், முரசு, பேரிகை சல்லரி, முகவீணை: தம்புரா, இடிக்கை முதலியவை கொடியும் துவசங்களும்: ஒருமை பன்மை மயக்கம்: பயில்-பொருந்தியுள்ள், விதி...