பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 蕪8勞

விட்டு அந்தக்கந்தல் துணியை அந்த நாயனாரிடம் வழங்கி விட்டு அந்தத் தவசியார் நீராடுவதற்காக ஒரு நீர்நிலைக்கு எழுந்தருளிச் சென்றார்: பாடல் வருமாறு: 'தந்தருளும் இக்கந்தை

தாழாதே ஒலித்துமக்கின் றக்திபடுவதன்முன்னம் .

தருகின்றேன்."என அவரும் "கங்தைஇது ஒலித்துணக்கிக்

கடிதின்றே தாரீரேல் இந்தஉடற் கிடர்செய்தீர்'

என்றுகொடுத்தேகினார்:" தந்தருளும் இக்கந்தை-தேவரீர் இந்தக் கந்தல் துணியை அடியேனிடத்தில் வழங்கியருளும். தாழாது-அ ந் த த் துணியைத் தாமதம் செய்யாமல், ஏ:அசை நிலை, ஒலித்து - வெளுத்து விட்டு. உமக்கு.தேவரீருக்கு. இன்று.இன்றைக்கு . அந்தி- செவ்வந்தி வேளை. புடுவதன்-வருவதற்கு. முன்னம்முன்னாலேயே தருகின்றேன்-அடியேன் வழங்குகின்றேன். என- என்று திருக்குறிப்புத் தொண்ட நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய இடைக்குறை. அவரும்-அந்தத் தவசியாரும். கந்தை இது.கந்தல் துணியாகிய இதனை. ஒலித்து-வெளுத்து விட்டு. உணக்கி-தேவரீருக்கு வெயிலில் உலர வைத்து. க்:சந்தி. கடிது-விரைவில். இன்றேஇன்றைக்கே. தார்ரேல்-நீர் என்னிடம் வழங்காவிட்டால், இந்த-இந்த என்னுடைய. உடற்கு-உடம்பிற்கு இடர்துன்பத்தை செய்தீர்-இழைத்தவர் ஆவீர். என்று:என்று அந்தத் தவசியார் திருவாய் மலர்ந்தருளிச் செய்துவிட்டு. கொடுத்து-அந்தக் கந்தல் துணியை அந்த நாய்னாரிடம் வழங்கி விட்டு. ஏகினார்.அந்தத் தவசியார் நீராடுவதற்காக ஒரு நீர் நிலைக்கு எழுந்தருளிச் சென்றார். * ..

பிறகு வரும் 121-ஆம் பாடலின் கருத்துவருமாறு:

அந்தத் தவசியார் குறிப்பிட்ட நேரத்திலேயே இவரு