பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/447

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் 443

மறந்து போய். அரும்-புரிவதற்கு அருமையாக இருக்கும். தவர் பால்-தவத்தைப் புரிந்த அந்தத் தவசியிடம். இசைவுஅவருடைய சம்மதத்தைப் .ெ றுவதற்கு. நினைந்து-எண்ணி. அழிந்து-வருத்தத்தை அடைந்து. இனி-இனிமேல். யான்-அடி :யேன், என்.என்ன செயலை, செய்கேன்-புரிவேன். என:என்று எண்ணி; இடைக்குறை. நின்றார்-நின்று கொண் டிருந்தார்.

அடுத்து வரும் 123-ஆம் கவியின் கருத்து வருமாறு:

விடாமல் சொரியும் மாரி ஒரு வேளை விட்டு விடும்' என்று எண்ணிப் பிரம கபாலத்தை ஏந்தியவராகிய ஏகாம்ப ரேசுவரருடைய திருத் தொண்டராகிய திருக்குறிப்புத் தொண்ட நாயனார் தனியாக நின்று கொண்டிருந்தார்: மழை விட அவர் பார்க்கவில்லை; பகைவர்களைப் போல இரவு நேரம் வரவே, தம்முடைய திருமேனி குளிரை அடை :யும் மேலான தவத்தைப் புரிந்த தவசியரிடம் ஆஆ. அடியே :னுடைய குற்றேவல் அழிந்து போனவாறு என்னே' என்று எண்ணி அந்த நாயனார் தரையின் மேல் வீழ்ந்தார். பாடல் வருமாறு:

  • ஒவாதே பொழியும்மழை

ஒருகால்விட் டொழியும் எனக் காவாலி திருத்தொண்டர்

தணிகின்றார்; விடக்காணார்; மேவார்போற்கங்குல்வர

"மெய்குளிரும்.விழுத்தவர்.பால் ஆ!ஆளேன் குற்றேவல் -

அழிந்தவா எனவிழுந்தார்.’ -- - ஒவாது-சிறிதளவும். விடாமல். ஏ. அசை நிலை. பொழி 'யும்.சொரியும். மழைமாரி. ஒருகால்-ஒரு வேளை, விட்டு ஒழியும்-விட்டு விடும் என-என்று எண்ணிக் கொண்டு: இடைக்குறை. க்சந்தி. காவாவி-பிரம கபாலத்தை ஏந்திய வராகிய ரகாம்பரேசுவரருடிைய திருத்தொண்டர்-திருத்