பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 - பெரிய புரான விளக்கம் -5

வெண்ணிறு துதைந்த பொன்மேனியும்.', 'துரய நீறு தங்கள் திருமுடியில் வாங்கித் தொழுதணிந்து. என்று சேக்கிழா .ரும் பாடியருளியவற்றைக் காண்க.

பேயு. ன் ஆடு பிரான்: "பேயாயின பாடப் பெருநட மாடிய பெருமான்.', 'பேயடைந்த காடிடமாப் பேணு வது.", "பேய்கள் பாட...பிணமிடு சுடுகாட்டில்...நடமாடும் வித்தகனார்." என்று திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரும், பேயறாக்காட்டில் ஆடும் பிஞ்ஞகன்.' என்று திருநாவுக் கரசு நாயனாரும், 'கழுதொடு காட்டிடை நாடகம் ஆடி.’’ என்று மாணிக்கவாசகரும், "கழுது தன் பிள்ளையைக் காளி யென்று பெயரிட்டுச் சீருடைத்தா வளர்த்து.புறங்காட்டில் ஆடும் அப்பன்.", "பேய்கள் குறுநரி சென்றனங்காடு காட் டிற் பிட்டடித்துப் புறங்காட்டில் இட்ட பிணத்தினைப்பேரப் புரட்டி ஆங்கே அட்டமே பாய நின்றாடும் எங்கள் அப்பன்.’’, கொள்ளிவாய்ப் பேய் சூழ்ந்து துணங்கையிட் டோடி ஆடித் தழலுள் எரியும் பிணத்தை வாங்கித்தான் தடி தின்றனங்காடு காட்டிற் கழல்ஒலி ஒசைச் சிலம்பொலிப்ப...

ஆடும் அப்பன்., 'பேய்க்கணம் சூழச்சூழ ஆடும் அரவுப் புயங்கன்.', 'பேய் கொட்ட முழவம் கூளி பாடக் குழகன் ஆடுமே.’’, 'பேய் சென்று விரல் சுட்டி...பல பேய் இரிந்

தோடப் பித்த வேடம் .ெ கா எண் டு நட்டம் பெருமான் ஆடுமே.', 'அழல்கட் பேய் கூளிக் கணங்கள் குழலோடியம் பக் குழகன் ஆடுமே.', 'சிறுபேய் சிரமப்படு காட்டின் ...அழகன் ஆடுமே.”, பேய்கள் கூடிப் பிணங்கள் மாந்தி அணங்கும் பெருங்காட்டில் மாயன் ஆட', 'பேயு மாய் இடு வெண்டலையும்...எழுந்த் பெருங்காட்டில்...பறையும் கறங் கப் பரமன் ஆடுமே.", பிறங்கற்பேய் ... எயிற்றுப் பேய்... இசை பாட மிண்டிமிளிர்ந்த சடைகள் தாழ விமலன் ஆடுமே.’’ என்று காரைக்கால் அம்மையாரும், 'கழுதுக்குறை விடம் போல் கண்டன் ஆடும் கடியரங்கே’’ என்று சேரமான் பெருமாள் நாயனாரும், பேய்ச்சுற்றம் வந்திசை பாடப்