பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/471

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டேசுர நாயனார் புராணம் 467"

வேய்ந்து தங்க மயமாகச் செய்த வளவர்-சோழ மன்னர் களுக்குள் ஒருமை பன்மை மயக்கம். போரேறு-போர் புரியும் ஆண் சிங்கத்தைப் போன்ற அந்த மன்னன்; உவம ஆகு பெயர். என்றும்-எந்தக் காலத்திலும். புவி-இந்தப் பூ மண்ட லத்தில் வாழும் மக்களை இட் ஆகு பெயர். காக்கும்-அர சாட்சி புரிந்து மக்களைப் பாதுகாக்கும். மன்னர் பெருமான்அரசர் பெருமகனாகிய, அநபாயன்-அத பாயச் சோழ மன்னன். வரும்-பிறந்திருக்கும். தொல்-பழமையாகிய, மர பின்-பரம்பரையில் பிறந்த மன்னர்களுக்கு; ஆகு பெயர். முடி குட்டும்.கிரீடங்களைத் தலைகளில் அணியும். முடி: ஒருமை பன்மை மயக்கம். தன்மை-பான்மை. நிலவு-நிலாவும், பதி. இராசதானிகளாகிய, ஒருமை பன்மை மயக்கம். ஐந்தின்காவிரிப் பூம்பட்டினம், கருவூர், திருவாரூர், உறையூர், சேய் ஞலூர் என்னும் ஐந்து ஊர்களில். ஒன்றாய்-ஒன்றாகி. நீடும் -நெடுங்காலமாக விளங்கும். தண்கத்து-தகுதியைப் பெற்றது. அவ்வூர்-அந்தச் சேய்ஞலூர். திருச்சிற்றம்பலத்தைப் பொன் னால் வேய்ந்தவன் விக்கிரம சோழதேவன். இது அவனுடைய மெய்கீர்த்தியில் வரும் பின்கண்ட பகுதியால் விளங்கும்.

வருமுறை முன்னே மன்னவர் சுமந்து திறைநிறைத்துச் சாரிந்த செம்பொற் குவையால் தன் குல நாயகன் தாண்டவம் பயிலும் செம்பொனம் பலம்சூழ் திருமாளிகையும் கோபுர வாசல் கூடசா லைகளும் உலகு வலங்கொண் டொளிவிளங்கு நேமிக் குலவரை உதய குன்ற மொடு நின்றெனப் பசும்பொன் வேய்ந்த பீடமும் - விசும்பொளி தழைப்ப விளங்கு பொன்வேய்ந்து இருநிலம் தழைப்ப இமையவர் களிப்பப் பெரிய திருநாட் பெரும்பெயர் விழாவெனும் உயர் பூரட்டாதி உத்திரட் பாதியின் அம்பலம் நிறைந்த அற்புதக் கூத்தர்