பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~46. பெரிய புராண விளக்கம்-5

பக்தியை. உறு-பெற்ற. கானத்தின்-சங்கீதத்தில். மேவுஅமைந்த. துளை-துளைகளைக் கொண்ட ஒருமை பன்மை மயக்கம். க்: சந்தி. கருவி-இசைக் கருவியாகிய, க்:சந்தி. குழல்-புல்லாங்குழலை. வாசனை-வாசித் தலை; ஊதுவதை" மேற் கொண்டார்-காம்மேற்கொண்டு விளங்கினார்.

பிறகு வரும் 13-ஆம் பாடலின் கருத்து வருமாறு: பழமையாக உள்ள காந்தருவவேதமாகிய சாத்திரத் தின் இலக்கணத்தின்படி அந்தச் சாத் தி ர ம் கூறிய முறையில், இருபது விரல்களின் நீளத்தில் ஒரு கணுவும் சுற்றிலும் நாலரை விரல்களின் நீளம் உள்ளதாய் வளர்ந்த மூங்கிலை அதன் நுனியிலிருந்து எட்டு விரல்களின் நீளத் தில் அறுத்து மெட்டுக்களை அமைக்க வேண்டிய இடங் களில் துளைத்த துளைகளை வரிசையாக அமைத்து, காற்றை முதலில் ஊதும் துளையை முடிவு இல்லாத தாளங்களின் நடு நடுவில் ஒவ்வோர் அங்குலக் கணக்கு களில் அமையச் செய்து. பாடல் வருமாறு:

முக்தைமறை நூல்மரபின் மொழிக்தமுறை எழுந்தவேய் அந்தம்முதல் காலிரண்டில் அரிந்துநரம் புறுதானம் வந்ததுளை நிரையாக்கி வாயுமுதல் வழங்குதுளை அந்தமில்சீர் இடையீட்டின் அங்குலிஎண் களின்

- அமைத்து.' இந் த ப் பா ட ல் கு ள க ம். மு. ந் ைத ப ழ ைம யாக உள்ள. மறை-காத்தருவ வேதமாகிய நூல்-சாத் திரத்தின் மரபின்-இலக்கணத்தின்படி. மொழிந்த-அந்தச் சாத்திரம் கூறிய. முன்ற-முறையில். எழுந்த-இருபது விரல்களின் நீளத்தில் ஒரு கணுவும் சுற்றிலும் நாலரை விரல்களின் நீளம் உள்ளதாய் வளர்ந்த. வேய்-மூங்கிலை, அந்தம்முதல்-அதனுடைய நுனியிலிருந்து. நாலிரண்டில்எட்டு விரல்களின் நீளத்தில். அரிந்து-அறுத்து. நரம்புமெட்டுக்களை ஒருமை பன்மை மயக்கம். உறு-அமைக்க வேண்டிய. தானம்-இடங்களில்: ஒருமை பன்மை மயக்கம்,