பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/506

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502 பெரிய புராண விளக்கம்-5

தம்மை அணைந்த ஆன்முலைப்பால்

தாமே பொழியக் கண்டுவந்து செம்மை நெறியே உறும்மணத்தில்

திருமஞ் சனமாம் குறிப்புணர்ந்தே எம்மையுடைய வள்ளலார்

எய்த கினைந்து தெளிந்த்தனில் மெய்ம்மைச் சிவனார் பூசனையை ro விரும்பும் வேட்கை விரைந்தெழலும்.' இந்தப் பாடல் குள்கம். தம்மை-அந்த விசார் சருமர் தம்மிடம் வ்ந்து. தம்மை: உருபு மயக்கம், அணைந்த-சேர்ந்த, ஆன்-பசு மாடுகளினுடைய ஒருமை பன்மை மயக்கம்.முலைமடிகளில்உள்ள முலைகளிலிருந்து; ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி. பால்-பாலை, தாமே-யாரும் கறக்காமல் தாங் களே. பொழிய.சொரிய. க்:சந்தி. சண்டு - அதைப் பார்த்து. உவந்து-மகிழ்ச்சியை அடைந்து, செம்மை-நேர்மை. யாகிய, நெறியே-வழியிலேயே. உறும்-செல்லும், மனத்தில்தம்முடைய திருவுள்ளத்தில். திரும்ஞ்சனம் ஆம்-அந்தப் பால் சிவபெருமானுக்கு அபிடேகப்பொருள் ஆகும். குறிப்புகருத்ன் த. உண்ர்ந்து-தெரிந்து கொண்டு. ஏ:அசை நிலை. எம்மை-அடிய்ேங்களை இது சேக்கிழார் தம்மையும் பிற தொண்டர்களையும் சேர்த்துக் கூறியது. உடைய-ஆட்களர் கப் பெற்ற, வள்ளலார்:வள்ளலாராகிய சிவபெருமானாரை. எய்த-அடைவதற்கு நின்ன்ந்து-அந்த விசாரசருமர் எண்ணி. தெளிந்து-தெளில்ை அடைந்த். அதனில்-அந்தத் த்ெளிவி னால் உருபு மயக்கம். சிவன்ார்-சிவபெருமான்ாருடைய. மெய்ம்மை-உண்ம்ையாகிய, ச்சந்தி. பூச்னையை பூசைன்ய. விரும்பும்-ச்ெய்ய விழையும். வேட்கை-விருப்பம். விர்ைந்து.ை வேகமிர்க் அன்மந்து. எழிலும் தம்முடைய திருவுள்ள்த்தில் எழுந்தவுடன்

பிற்கு உள்ளி32-ஆம் க்வியின் உள்ளுறை விருமாறு: 'அந்த இடத்தில் முன் பிறவியில் தீர்க் புரிந்த அருச்ச்