பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/507

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டேசுர நாய்னார் புராணம் 503

ன்ையினுடைய அளவினது தொடர்ந்து வரும் உண்ர்ச்சியி னால் விளையாட்டாக அந்த விசார் சருமர் தம்முடைய திரு வுள்ளத்தில் பொங்கி எழும் பக்தியினால் மீண்ணியாற்றின் நடுவில் உள்ள குன்று போலக் குவிந்த் மண்லோடு க்டிய திட்டில் வளர்ந்து நின்ற ஒர் ஆத்தி மரத்தின் அடியில் சிவந்த க்ண்களைப் பெற்ற இடபவாகனத்தை ஒட்டுபவராகிய சிவ பெருமானாருடைய திருமேனியை அங்கே இருந்த மணல் களால் அமைத்துச் சிவபெருமானாருடைய திருக்கோயிலை யும் பரிசுத்தத்தைக் கொண்ட உயரமாக நிற்கும் கோபுரத் தையும் சுற்றுப் பிராகாரத்தையும் வகையாகச் செய்து கட்டினார். பாடல் வருமாறு: -

  • அங்கண் முன்னை அர்ச்சனையின்

அளவின் தொடர்ச்சி விளையாட்டாப் பொங்கும் அன்பால் மண்ணிமணற்

புளினக் குறையில் ஆத்தியின்கீழ்ச் செங்கண் விடையார் திருமேனி

மணலால் ஆக்கிச் சிவாலயமும் துங்கம் டுே கோபுரமும்

சுற்றாலயமும் வகுத்த மைத்தார்.' அங்கண்-அந்தச் சேய்ஞலூரில் முன்னை-முன் பிறவியில். அர்ச்சனையின்-தாம் புரிந்த அருச்சனையி னுடைய அளவின் அளவினது. தொடர்ச்சி-தொடர்ந்து வரும் உணர்ச்சியினால். விளையாட்டா-ஒரு விளை பாட்டாக, ப்:சந்தி. பொங்கும்-தம்முடைப் திருவுள் ளத்தில் பொங்கி எழும். அன்பால்-பக்தியினால். மண்ணி: சேய்ஞலூரில் ஒடும் மண்ணியாற்றினுடைய. மணற்புளினநடுவில் உள்ள குன்று போல்க் குவிந்த மனலோடு கூடிய, க்:சந்தி. குறையில்-திட்டில் ஆத்தியின் கீழ்-வளர்ந்து நின்றஓர் அத்தி மரத்தின் அடியில் ச்:சந்தி. செம்-சிவந்த், கண்:கண் கண்ளப் பெற்ற்: ஒரும்ை பன்மை மயக்கம் விடையார்:இ.ை வாகனத்தை ஒட்டுபவரர்கிய சிலபேருமானாருடைய திரு