பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/515

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சண்டேசுர நாயனார் புராணம் 5 IF

பிறகு வரும் 36-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: 'மறுபடியும் மறுபடியும் இவ்வாறு வெண்மையான பாலைச் சொரிந்து தாம் மணல்களைக் குவித்துத் தாபித் திருந்த சிவலிங்கப் பெருமானுக்கு அபிடேகம் செய்தருளத் தம்மை ஆளாகக் கொள்ள உடையவராகிய நடராஜப் பெரு மானாருடைய பக்தராகிய அந்த விசார சருமர் பக்தியினிடம் இருப்பதாகித் தம்முடைய திருவுள்ளத்தில் மூளுமாறு அமைந்த இனிமையான பக்தி முதிர்ச்சியை அடைந்த பற்றுக் கோடு முழுவதும் சேர்ந்திருந்த உருண்டை வடிவமாகிய அந்தச் சிவலிங்கப் பெருமானிடத்தில் தம்முடைய திருவுள் ளத்தில் நிரம்பி எண்ணிய பூசையை மேற் கொள்கிற வரானார். பாடல் வருமாறு:

மீள மீள இவ்வண்ணம்

வெண்பால் சொரிமஞ் சனம் ஆட்ட FIT உடையார் தம்முடைய و گاه

அன்பர் அன்பின் பாலுளதாய் முள அமர்ந்த நயப்பாடு

முதிர்ந்த பற்று முற்றச்சூழ் கோளம் அதனில் உள்நிறைந்து

குறித்த பூசை கொள்கின்றார்." மீள-மறுபடியும். மீள-மறுபடியும். இவ்வண்ணம்.இவ் வாறு. வெண்-வெண்மையாகிய, பால்-பாலை. சொரிசொரிந்து. மஞ்சனம் ஆட்டதாம் மணல்களைக் குவித்துத் தாபித்திருந்த சிவலிங்கப் பெருமானுக்கு அபிடேகம் செய்தருள ஆள-தம்மை ஆளாகக் கொள்ள உடையார் தம்முடைய-உடையவராகிய நடராஜப் பெருமானாருடைய. தம்: அசை நிலை. அன்பர்-பக்தராகிய அந்த விசார சருமர். அன்பில் பால்-கொண்ட பக்தியினிடம். உளதாய்-இருப்ப தாதி, இடைக்குறை. முள.மேலும் மேலும் முண்டு வருமாறு. அழர்ந்த-தங்கியிருந்த நயப்பாடு இனிமையான புத்தி.