பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/518

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514 பெரிய புராண விள்க்கம்- 5.

' இற்ையோன்அடிக்கீழ் மறையவனார் எடுத்துத் திருமஞ் சனம்ஆட்டும் நிறையூ சனைக்குக் குடங்கள்பால்

நிர்ம்பச் சொரிந்து நிரைக்குலங்கள் குறைபா டின்றிம்டி பெருகக்

குவிந்த முலைப்பால் குறைவின்றி மறையோர் மனையின் முன்புதரும்

வளங்கள் பொலிய வைகும்ால்." இறையோன்-இன்றவ்ன்ாகிய அந்தச் சிவலிங்கப் பெரு

மானுடைய, அடிக்கீழ்-திருல் டிகளின் கீழே; ஒருன்ம பன்மை மயக்கம். மன்றயவன்ார்-வேதியச் சிறுவராகிய அந்த விசார சருமர். எடுத்து-தம்முடைய திருக்கரங்களில் எடுத்துக் கொண்டு. த்:சந்தி. திரும்ஞ்ச்னம் ஆட்டும்-அபிடேகம் புரிந்தருளும். நிறை-எல்லiப் பண்டங்களும் திரம்பியுள்ள, அவையாவ் ன: பசும்ாடுகளின் பால், மண் ணியாற்றின் நீர், தேன், தயிர், நெய், மஞ்சள் நீர் மலர்கள் முத்லியவை. பூசனைக்கு-தாம் புரியும் பூசைக்கு. க்:சந்தி. குடங்கள். குடங்களில் தாம் நிரப்பிய பால்-இனிய சுவையைப பெற்ற பாலை, நிரம்பமிகு தியா க. ச்:சந்தி. சொரிந்து-தங்களு. டைய மடிகளில் உள்ள முலைக ளிலிருந்து பொழிந்து. நிரைபசுமாடுகள் வரிசையாக இருந்த, க் சந்தி. குலங்கள்-கூட்டங் கள். குறைபாடு. குறைவுபடுதல். இன்றி.இல்லாமல். மடிதங்களுடைய மடிகளில் உள்ள முலைகளிலிருந்து; இடஆகு பெயர். பெருக்- பெருகி வருமாறு. க்ச்ந்தி. குவிந்த-மிகுதி யாக் அமைந்த முலை-தங்களுடைய முலைகளிலிருந்து: ஒருன்ம பன்ன்ம மயக்கம். ப்:சந்தி பால்-சுரக்கும் இனிய சுவையைப் பெற்ற பாலை. குறைவு-ஒரு குறைவும். இன்றி. இல்ல்ாம்ல். ம்ன்ற யோர்-சேய்ஞலூரில் வாழ்ந்து வரும் வேதியர்கள் தங்கியிருக்கும்; ஒருமை பன்ம்ை மயக்கம். மனை யின் திரு மாளிகைகளுக்கு ஒரும்ை பன்மை மயக்கம். முன்பு

முன்ன்ால், த்ரும்-விசார்ச்ருமர் கொண்டுபோய் வழங்கும். .