பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூர்த்தி நாயனார் புராணம் 85

சாயும்-ஒசியும். தளிர்-தளிர்களைப் பெற்ற, ஒருமை பன்மை மயக்கம். வல்லி-பூங்கொடிகளைப் போன்ற; ஒருமை பன்மை மயக்கம், மருங்குல்-இடுப்புக்களையும்; ஒருமை பன்மை மயக்கம். நெடும்-காதுகளின் அளவு நீண்டு விளங்கும். தடம்-விசாலமான, கண்-விழிகளையும்; ஒருமை பன்மை மயக்கம். வேயும்-மூங்கில்களையும்; ஒருமை பன்மை மயக்கம். படு-தாழ வைக்கும். தோளியர்-தோள்களைக் கொண்ட பெண்மணிகள்; ஒருமை பன்மை மயக்கம். பண். பண்களைப் போலப் பேசும். இன்-இனிய சுவையைக் கோண்ட சொல்-வார்த்தைகளையும்; ஒருமை பன்மை மயக்கம். செய்ய-கோவைப் பழங்களைப் போலச் சிவந்த, வாயும்-வாய்களையும்; ஒருமை பன்மை மயக்கம். படும்உடையவர்களாக விளங்குவார்கள்; திணை மயக்கம். நீள்நீளமான, கரை-கரைகளையும்; ஒருமை பன்மை மயக்கம். மண்-மண்ணை. பொரும்-அலைகளாகிய கைகளால் ஏற்றித் தள்ளும். தண்-குளிர்ச்சியைப் பெற்ற. பொருந்தம்-தாமிர பர்ணி ஆறு. பாயும்-பாய்ந்து சங்கமம் ஆகும். கடலும்-சமுத் திரத்திலும். நீர்மை பணித்த-நல்ல தன்மையைப் பெற்ற: முத்தும்-முத்துக்கள்; ஒருமை பன்மை மயக்கம். படும்உண்டாகும்.

பெண்களின் இடுப்புக்குப் பூங்கொடியை உவமையாகச் சொல்லும் இடங்களை முன்பே ஒரிடத்தில் காட்டினோம்;

ஆண்டுக் கண்டுணர்க. -

.ெ ப எண் க ளி ன் ேத | ஞ க் கு மூங்கில் உவமை,

'காம்பன தோளி யொ டும்', வேயுறு தோளி பங்கன். ’, வேய்கொள்தோளிதான் வெள்கிட, , 'வேயி னார் பணைத் தோளியோ டாடலை வேண்டினாய்.”. ‘'வேயனைய தோருமையொர் பாகமதுவாக. , 'காம் பினை வென்றமென் தோளிபாகம் கலந்தான்.’’ என்று

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், காம்பாடு தோள்

பெ-6 - - - -