பக்கம்:பெரிய புராண விளக்கம்-5.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூர்த்தி நாயனார் புராணம் 93

.ே நா ன் - வ வி ைம ைய ப் பெ ற் ற. தலை தலை: களை உடைய, ஒருமை பன்மை மயக்கம். மேதிஎ ரு ைம மாடுகள் ஒருமை பன்மை மயக்கம். பாயபாயுமாறு. தடத்தும்-தடாகங்களிலும். உள-நீர் நிரம்பி யிருக்கிறது; பன்மை ஒருமை மயக்கம். பால் பாய்-அந்த எருமை மாடுகளின் பால், பாய-பரவிய. முலை-முலைகள்;. ஒருமை பன மை மயக்கம். தோய்-படியும். தடத்தும் உளதடாகங்களிலும் காட்சிகள் இருக்கின்றன. மது- தேன் நிரம் பிய, ப்: சந்தி. பங்கயம்-தாமரை மலர்கள் ; ஒருமை பன்மை. மயக்கம். பாய-பரவிய. எங்கும்-எந்த இடத்திலும். சேல். சேல் மீன்கள்; ஒருமை பன்மை மயக்கம். பாய்-துள்ளிப் பாயும். தடத்தும்-தடாகங்களிலும்; ஒருமை பன்மை மயக் கம். செய்யுள்-வயல்களிலும்; ஒருமை பன்மை மயக்கம். மிக்கு-மிகுதியாக ஏறு-ஏறி வருகின்ற. சங்கம் - சங்குப் பூச்சிகள்; ஒருமை பன்மை மயக்கம். உள-இருக்கின்றன. பிறகு வரும் 6-ஆம் பாடலின் கருத்து வருமாறு: "தென்றற் காற்று வீசி வந்து அசைக்கும் பந்தல்களைக் கொண்ட மாடங்களின் முற்றங்களில் பந்துகளை ஆடிய மங்கைமார்களுடைய செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்த கைகள் தாங்கும் அரைத்த சந்தனத்தைப் பூசிய கொங்கைகளின் மேல் விளங்குபவை முத்துக்கள் சேர்ந்து அமைந்த கோவைகள்; தொங்கும் குழைகளை அணிந்த ஒளி வீசும் முகங்களாகிய பொலிவைப் பெற்ற செந்தாமரை மலர் களின் மேல் அமைவன முத்துக்களைப் போலத் தோற்றும் வேர்வையின் கோவை." பாடல் வருமாறு: -

மந்தாகிலம் வந்தசை பந்தரின் மாட முன்றில் பந்தாடிய மங்கையர் பங்கயச் செங்கை தாங்கும் சந்தார்முலை மேலன, தாழ்குழை வாள்முகப் பொற் செந்தாமரை மேலன, நித்திலம் சேர்ந்த கோவை." மந்த-மெல்ல வீசும். அநிலம்-தென்றற் காற்று. வந்துவீசிக் கொண்டு வந்து. அசை-அசைக்கும். பந்தரின்-பந்தல்