பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 பெரிய புராண விளக்கம்-5

தம்முடைய தி ரு க் க ர ங் க ளி ல் வாங்கிக் கொண்டு. அங்கு-அந்த இ ட த் தி ல். உரு-த ம் மு ைட ய திரு. மேனியில். ஆர-நிரம்ப. அணிந்த-பூசிக்கொண்டு. தமக்ே உற்ற-தமக்கு. ஒரு துன்பம் வந்த, இடத்து-சமயத்தில். உய்யும்-உஜ்ஜீவனத்தை அடையும். நெறி-சைவ சமய வழியை, தருவாராய்-வழங்குபவராகி. த்:சந்தி. தம்தமக்கு, மு ன் பு- மு ன் னா ல். வந்தார். திருவவதாரம் செய்தருளியவராகிய திலகவதியாருக்கு. பின்-பின்னால், ‘தாம் என்றது. அந்த மருணிக்கியாரை. வந்தார்-எழுந்தருளி 55ттff. r --

திருமேனி முழுவதும் விபூதியைப் பூசிக் கொள்ளுதல், மேனி நீறுபூசி.", "நீறடைந்த மேனியின்கண்.', 'நீறார் திருமேனியர்.’’, நீறுபட்ட மேனியார்.’’, தூய வெண் னிறு மேனிமேல் பாயவன்.”, :நீறு சேர்வதொர் மேனியர்.', 'விரவுநீறு மெய்பூசுவர் மேனிமேல்." * வெந்த நீறு மெய்யிற் பூசுவர்.', செய்ய திருமேனி மிசை வெண்டொடி அணிந்து., 'பொடி மெய்பூசி.', 'வெந்த நீறு மெய் பூசிய வேதியன்.’’, பொடியணி பேணி.', நீறார் திருமேனியன்.’’, பொடி கொள்மா மேனியர்.', "செய்ய மேனி வெளிய பொடிப் பூசுவர்.”. மேனி நீறது ஆடலோன்.”, நீறணி மேனியனாய்.”, பொடிபடும் உருவினர்.”, பொடிகொள்மேனி வெண்ணுவினர்.’’, 'நீறு திருமேனியின் மிசைத் தொளிபெறத் த.வி., 'பொடி கொள் மேனியர்', 'நீற்று மேனியர் ஆயினர்.”, 'மேனிமேல் நிறனார். நீறு சேர்திருமேனியர்.', "பொடியார்மெய் பூசினும்.”, நீறுமெய்பூசி.', 'ஏறு: பொன்னேறி நீறு மெய்பூசி.", "நீறு திருமேனி மிசை ஆடி.' பொடிகொள் மேனியிற் பூண்ட பாம்பினர்.', 'பொடி கொள் உருவர்.', 'பவளமேனி ஒளி நீறணிந்து.' என்று திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், 'நீறு மெய்பூச வல்