பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 113

லானும்.', 'மெய்யெலாம் வெண்ணிறு சண்ணித்த மேனி யான்.", நீறேறு திருமேனி நின்மலனை.”, நீறேற்ற மேனியனாய்.” நீறு மெய் பூசி நின்று. நீறு மெய் பூசினானே.”. நீறு மெய் பூசினானே நிழல் திகழ் மழுவி னானே.”, பொடியணி மெய்யர் போலும்.', 'நீறுடை உருவர் போலும். , 'பொன்னொத்த மேனிமேல் வெண் ணி

றணிந்து.', மேனித் தவளப் பொடியன்.', ‘நீறலைத்த செம்மேனியன். ’’, சுட்ட நீறு மெய்பூசி, , 'செய்ய மேனி வெண்ணிமணிவான்.', 'நீற்றினார் திருமேனி

யன்.’’, பொடிகொள் செம்பவளம் புரைமேனியும்.', .துவெண்ணிறு துதைந்த செம்மேனியான்.”, மேனியிற் கோலமதாகிய நீற்றன்.”, “நீறலைத்ததோர் மேனி. ,

பொடிநாறு மேனியர்.”. மேனி நீறு மலிந்து.”, 'பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்.', 'மெய்ப் பால் வெண் aறணிந்த மேனியானை.', 'பொடியேறு திருமேனி உடையாய்.”. சுடர்ப் பவளத் திருமேனி வெண் aற்றானை.', 'து ணடு சுடர்மேனித் தூநீறாடி.', நீறு சேர் திருமேனி நிமலர்,”, “நீறேறி திருமேனி உடையான் கண்டாய்.”, நீறேறி நிழல் திகழும் மேனியான்.',

  • நீறணிந்த திருமேனி நிமலர் போலும்., 'நெருப்பனைய திருமேனி வெண்ணிற்றானை. . நீறேறு மேனி உடை யாய் போற்றி.', 'நெருப்பனைய மேனிமேல் வெண்ணிற் றாரும். வெண்ணிற்றை மெய்யிற் பூசி. செம்மேனி கலந்த வெள்ளை நீற்றவன்.', 'நீறலைத்த திருவுருவும்.”, 'நெருப்புருவு திருமேனி வெண்ணிற்றானை.”, நீறேற்ற மேனியாகி.', 'நீறுடைய திருமேனி பாகம் உண்டோ. , : நீறேறு திருமேனி நிகழக் கண்டேன்.', 'பொன்னொத்த மேனி மேற் பொடியும் கண்டேன்.’’ என்று திருநாவுக்கரசு நாயனாரும், முத்து நீற்றுப் பவள மேனிச் செஞ்சடை யான்.", நீறார் மேனியனே.', பொடியார் மேனி யனே.”, 'நீற்றாரும் மேனியராய்.”, 'பொடியேறு திரு