பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 12?

மன்னும் பதிகம்மது பாடியபின்

வயிறுற்றடு சூலை மறப்பிணிதான் அங்கின்ற நிலைக்கண் அகன்றிடலும்,

‘அடியேன்.உயி ரோடருள் தந்த தென்ாச் செங்கின்ற பரம்பொரு ளானவர்தம்

திருவா ரருள் பெற்ற சிறப்புடையோர் முன்னின்ற தெருட்சி மருட்சியினால்

முதல்வன்கரு ணைக்கடல் முழுகினரே...' மன்னும்-அந்த மருணிக்கியார் பாடியருளியதும் நிலை பெற்று விளங்குவதும் ஆகிய பதிகம் அது -அந்தத் திருப்பதி கத்தை.பதிகமது என்றது. பதிகம்மது என நின்றது. செய் யுளின் ஒசையை நோக்கி. பாடிய பின்-பாடியருளிய பிறகு, வயிறு-அவருடைய வயிற்றில், உற்று-இருந்து. அடு-துன்பத் தை உண்டாக்கிய வருத்தத்தைத்தந்த.சூலை-சூலை நோயா கிய. மற்-கொடிய, ப்:சந்தி. பிணி-வியாதி. தான்: அசை நிலை. அந்நின்ற-அவ்வாறு வீரட்டானேசுவரருடைய சந்நிதி யில் நின்று கொண்டிருந்த நிலைக்கண்-நிலையில். அகன்றிட லும்-அவரை விட்டுப் போனவுடன். அடிய்ேன்-அடியேனுக்கு உயிரோடு-அடியேனுடைய உயிருடன். அருள்-விரட்டர்னேக் வரர் வழங்கிய திருவருளை. தந்தது-இந்தச் சூலை நோய் வழங்கியது. எனா-என் று:இடைக்குறை. ச்சந்தி.செந்நின்றசெம்மையோடு நிலைத்து நின்ற, பரம்பொருள் ஆன வர்தம்பரம் பொருளாக விளங்குபவராகிய வீரட்டர்னேசுவரரு டைய. தம்: அசை நிலை. திரு-செல்வத்தைப் போன்ற ஆர்நிரம்பிய. அருள்-திருலருளை. பெற்ற-பெறும் பாக்கியத்தை உடைய. சிறப்பு உடையோர்-சிறப்பை உடையவராகிய அந்த மருணிக்கியார். முன்.இதற்கு முன்பு நின்ற-தம்மிடம் நிலை பெற்று நின்று கொண்டிருந்த த்ெருட்சி-தெளிவின்ா லும். மருட்சியின்ால்-வியப்பினாலும்; என் 95 ஆனந்த பரவ: சத்தால் என்றபடி. தெளிவு வயிற்று வலிபோனதல் உண்